சிவன் – ஓர் ஆய்வு
உலகின் ஆதி காலத்தில் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை மேற் கொண்டனர் என்பதை நாமறிவோம். அம்மக்கள் மரங்க ளிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் நாமறிவோம். இரவு காலத்தில் பயத்தின் காரணமாக, எப்போது விடியும் என்று காத் திருந்தனர். இரவு காலத்தின் ஒலிகளும் அசைவுகளும் மனிதனுக்கு பேரச்சத்தை உண்டாக்கின. செங்கதிரவன் தோன்றி யதும் அவன் தனது அச்சத்தை மறந்தான் என்பதால், நாளும் கதிரவனை எதிர்நோ க்கி நின்ற மனிதனுக்கு செங்க திரவனே கடவுளாக தோன்றினான். சிவந்த நிறம் கொண்ட கதிரவனை சிவந்தவன் என்ற பொருளில் (more…)