
நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்
நித்தியானந்தா அதிரடி - ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின்தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதா கவும், இந்து மதத்தினர் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள் சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது நிதர்சனம்.
இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் அவ்