Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிவப்பு

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள் வழக்கத்திற்குமாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்... உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான வேறுபாட்டினை கவனிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறதாம். இந்த பிரச்சினைத் தீர்க்க அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேனைப் பயன்படுத்தவும். மேலும் இவர்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகின்றது. #உதடு, #உதடுகள், #லிப்ஸ், #லிப், #சிவப்பு, #சிவந்து, #பாகற்காய், #செலரி, #தேன், #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Udhadu, #Udhadugal, #Lips, #Lip, #R

பெண்கள் வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால்

பெண்கள் வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் பெண்கள் வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் சிகப்பரிசி ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம். வெள்ளை அரிசியைவிட, (more…)

செக்கச்சிவப்பு நிற பெண்களையே ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள்?

எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க பெண் தேடும் படலம் ஆரம்பித்து விட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கிய க் கோரிக்கை இதுதான். குணம் , கல்வி, குடும்ப பின்னணி என் று வாழ்க்கைக்கு அவசி யமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமா க இருக்கிறது. இது ஒருகுழந் தை மனபான்மை என்கிறா ர்கள், உளவியல் நிபுண ர்கள். டீன்ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெண், தனக்கு (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர் மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர் மன் நாட்டின் தெருக்கள் பல வற்றிற்கு இவ ர் ஞாபகார் த்தமாக பெய ரிடப்பட்டு ள்ள து. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய் ய எத்தனித்தது. 1939ம்ஆண்டு. இரண்டா வது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம் பமாகி யிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்க மாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன் று வருகை தந்திருந் தார். NSDAP கட்சியின் முக்கி ய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரை யாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, (more…)

பாலியல் உணர்ச்சிகளைத் தூண்ட பெரிதும் உதவி புரியும் சிவப்பு நிறம்

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தா ங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித் தால் வாலிப பட்டாள த்தை பின்னால் அலை ய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு வருக்கொருவர் தங்க ளை அழகுபடுத்திக்கொ ள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த (more…)

ஆண்களை வசீகரிக்கும் பெண்களின் சிவப்பு நிற உதடு

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண் டனர். அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடுதான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் "லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை (more…)

போக்குவரத்து சமிஞ்சைகள் (Traffic Signals)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டு ப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத் தப்பட்டன. விபத் துகளையும், ரெயில்கள் ஒன் றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப் பட்டது. அபாயத்தைக் குறிப்ப தற்கு ஆயிரக்கணக்கான ஆண் டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு' அது எளிதா கத் தேர்ந்தெடுக் கப்பட் டது. எச்சரித்து, செல்ல அனுமதிப் பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியா ளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், (more…)

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க…

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலை யையும் குறிக் கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட் டால் உடனடியாக மருத்து வரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல் லது. கைப்புண்ணிற்கு கண்ணா டித் தேவையா என்பது பழமொழி. அதே போல் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar