திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?
அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனி யில் சிவமூர்த்தியும் இருக்கி றார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலி கள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசி த்து மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய் கின்றார்கள்.
கும்பம்: கங்கை புனிதமான. எல்லாவற்றையும் தூய்மை செ ய்வது. நீரின்றி அமையா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின் றன. ஆகையால், மணவறையில் (more…)