Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிவாஜி கணேசனை அறிமுகம் செய்த காகா ராதாகிருஷ்ணன்” – – – – – வீடியோ

சிவாஜி கணேசனை அறிமுகம் செய்தவர் பெருமாள் முதலியார்! – அதிசய, அரிய தகவல்

நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பின் படமான பரா சக்தி மூலம் சிவாஜி கணே சனை திரையுலகுக்கு அறி முகம்செய்தவர் பெருமாள் முதலியார். வேலூர் நேஷ னல் திரையரங்கின் உரி மையாளரான இவரது வீட் டுக்கு ஆண்டுதோறும் பொ ங்கல் திருநாளில் சிவாஜி கணேசன், அவரது மனை வி கமலா மற்றும் குழந் தைகளுடன் வந்து சீர்வரி சை அளித்து ஆசி பெற்று செல்வது வழக்கம். சிவாஜி கணேசன் மறைவை அடுத் து அவரது மகன்கள் ராம்கு மார், பிரபு ஆகியோர் தங் கள் குடும்பத்துடன் வேலூ ருக்கு பொங்கல் அன்று வந்து சீர்வரிசை அளித்து (more…)

சிவாஜி கணேசனை அறிமுகம் செய்த காகா ராதாகிருஷ்ணன்" – – – – – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதா கிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச் சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்ப த்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார். காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப் படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந் து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என். எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண் ட காலம் நடித் தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar