Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிவாஜி

சிவாஜி கணேசன் – கோடைகால நிலா, குளிர்கால சூரியன் – வீடியோ

சிவாஜி கணேசன் - கோடைகால நிலா, குளிர்கால சூரியன் - வீடியோ சிவாஜி கணேசன் - கோடைகால நிலா, குளிர்கால சூரியன் - வீடியோ க‌டந்த 23.03.2019 அன்று உரத்த‍ சிந்தனை அமைப்பின் 35 ஆவது ஆண்டுவிழாவில் (more…)

சிவாஜியுடன் நான் – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே!

சிவாஜியுடன் நான் . . . - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே சிவாஜியுடன் நான் . . . - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே உலக மக்க‍ளை தனது அற்புத நடிப்பால் கவர்ந்திழுத்த‍வர் நடிப்பின் (more…)

நடிகர் திலகம் பாணியில் கீர்த்தி சுரேஷ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, (more…)

சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் வாழ்வளித்தது M.R. ராதா – அரிய தகவல்

சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் சிவாஜிக்கு வாழ்வளித்தது M.R. ராதா - அரிய தகவல் நடிகர் திலகம் சிவாஜியின் முதல் திரைக்காவியம் பராசக்தி... இந்த திரைப்படத்தில் (more…)

"சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்"! – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன் )

"சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்"! - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன்) "சிவாஜி கமல் அஜித்துக்கு பிறகு இனி நான் தான்"! - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா வில்ல‍ன் ) சில மாதங்களுக்குமுன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வித்தியாசமான கதையம் சத்துடன் சித்தார்த் கதாநாயகனாக (more…)

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? – அரிய படம் இணைப்பு

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? - அரிய படம் இணைப்பு எதிரெதிர் துருவங்களாக நின்று கொண்டு (more…)

நடிகர் திலகத்தின் 85ஆவது பிறந்த நாள் விழாவில் சிவாஜியை பற்றி நெல்லைக் கண்ண‍ன் பேச்சு – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் விழா வின் போது, தமிழ்க்க‍டல் நெல்லை கண்ண‍ன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றிய (more…)

ஒரு தமிழ் நடிகனுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுக்க‍ போட்டிப்போட்ட‍ ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்!

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத் துக் கொண்டாடிய காலகட்டம் அது. ஆனால், (more…)

“நான் சிவாஜிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தேன்!”

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதைப் புரிய வைத்த மிகச் சில ஒளிப்பதிவாளர்களுள் முதன்மையானவர் ஒளிப்பதிவாளர் ஏ. வின்சென்ட். கருப்பு வெள்ளைப்படங்களா கட்டும், வண்ணப்படங்களாகட்டும் ஓவியம் போல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் இவர். நாற்பது ஆண்டு களுக்கு முன்பு இவர் ஒளிப்பதிவு செய்த "வசந்த மாளிகை' திரைப் படம் அண்மையில் டிஜிட்டல் முறை யில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஏகோ பித்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை யில் ஏ.வின்சென்ட்டை அவரது (more…)

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த "புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் (more…)

ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம்! – எம்.எஸ். வி

புதுப் படங்களில் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின் றன. தொட்டால் பூ மலரும், பொன்மகள் வந்தாள், வெத்தலையை போட்டேண்டி, என்னம்மா கண் ணு சவுக்கியமா, ஆசை நூறு வகை போ ன்ற பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப் பட்டு உள்ளன. இதற்கு இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கண்ட னம் தெரிவித்தார். சென்னையில் நேற் று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட் டி விவரம் வருமா று:-கேள்வி: பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்? பதில்: பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீ மிக்ஸ் என்றால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar