Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிவாலயம்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் க‌டவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் கடவுள் அம்மன். அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் எதுவென்றால் அது வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு (அம்மனுக்கு) பூஜை செய்து, நைவேத்யமாக‌ பாயசம், வடை செய்து படைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நற்பலன்கள் நிறைய கிட்டும் மேலும் சுமங்கலி பெண்கள், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டி வாழ்வில் சுபிட்சங்கள் பெற்று குடும்பத்ம் செழித்தோங்கும். #வெள்ளிக்கிழமை, #வெள்ளி, #கிழமை, #விரதம், #சிவாலயம், #உமாதேவி, #அம்மன், #பூஜை, #நைவேத்யம், #சுமங்கலி, #பாயசம், #வடை, #ஆயுள், #சுபிட்சங்கள், #விதை2விருட்சம், #Friday, #day, #viradham, #Shivalaya, #Umadevi, #Amman, #Goddess, #Sumangali, #Payasam, #Sweet, #Vadai, #Vada,

பெண்கள் அர்ச்சகராகலாமா?

தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப் படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடை யவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டி லும் பெண்ணுக்கு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலு ம் அறிகி றோம். காரைக்காலம்மை யார், திலகவதியார், மங்கையர் க்கரசியார் ஆகியோர் இந்நிலைக் குத் தக்க சான்றுகள். மேலும் திருப் பனந்தாள் சிவாலயத்தின் பெயரா கிய தாடகை யீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய (more…)

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோயில்

கர்நாடகாவை ஆண்ட ஹொய்சாள மன்னர்களால் கட்டப் பட்ட கோயில்களில், ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோ யில் மிகவும் பெரியது. கலை நயம் மிக்க இங்கு ராஜா பெய ரில் ஒரு மூல வரும், ராணி பெயரில் ஒரு மூலவருமாக இரு சந்நி திகள் உள்ளன. தல வரலாறு: ஹொய்சாள மன்னர்கள், தங்களை துவா ரகா புரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும், இவர்கள் கிரு ஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின் பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு. இவர் கள் மீண்டும் தங்கள் வேத சமயத் தைப் பின்பற்றத் தொடங் கினர். அதன்பின், சிறியதும், பெரியதுமாக சிவபெருமான், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய் சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது, இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் (more…)