சிவில் சர்வீசஸ் (I.A.S) தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!
இன்றைய மாணவர்கள் நினைத்தால் நாளைய தலைமுறையே நல்லதொரு தலைமுறையாக மாற்றி அமைக்கலாம். அதற்கு அவர்களிடம் நல்ல ஆட்சி அல்ல து அதிகாரங்கள் இருக்க வேண் டும் அதற்க்கு இளைமையில் கடு மையாக முறையான பயிற்சியும் முயற்சியும் இருத்தல் அவசியம்
இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என் றழைக்கப் படும் இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே (more…)