சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!
பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள ஈசன் கங்காதரர் என வணங்கப்படுகிறார்.
தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில் ரோகிணியி டம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால் தட்சனின் சாபம் பெற் ற சந்திரனை காத்து, இழந்த ஒளியை அவனுக்கு தந்து தன் சிரசிலும் தரித்துக்கொண்ட ஈசன், சந்திரசேகரர் ஆனார்.
பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே (more…)