Sunday, February 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிஸ்டம்

நீங்கள் வாங்கும் காரில் E.S.C இருக்கா? – அவசிய அலசல்

நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. இருக்கா? - அவசிய அலசல் நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. இருக்கா? - அவசிய அலசல் ஆங்கிலத்தில் கார் என்றும் தமிழில் மகிழுந்து அழைக்க‍ப்படும் ஆடம்பரமற்ற அத்தியாவசிய (more…)

குற்றவாளிகளை காயமின்றி சுட்டெறிக்கும் அதி நவீன ஆயுதம் – அமெரிக்கா கண்டுபிடிப்பு – வீடியோ

குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத் துபவர் களை தாக்குவது போன்ற செயல் களுக்காக அமெரிக்கா புதுவித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந் துள்ளது. இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும். ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. “ஆக்டிவ் டினை யல் சிஸ்டம்”(ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர் வீச்சு ஆயுதத்தை (more…)

மொபைலில் எளிதாக யூடியூப் வீடியோ பார்க்க . . .

  யூடியூப் வீடியோவை ஸ்மா ர்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கே ஷன் உருவாக்கப்பட் டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளி யிடப்பட்டுள்ள இந்த அப்ளிக் கேஷனை ஆன்ட்ராய்டு மற்று ம் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத் (more…)

கணிணித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்ற …

தொடர்ச்சியாக கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு  மானிட்டர் திரையின்  வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவ சியமாகும். ஏனெனில் கண்களை உறுத் தக் கூடியதாகவும், சில நேர ங்களில் கண் களை பாதிக்க கூடியதாகவும் இது (மானி ட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை (more…)

முதல் இடத்தில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம்

உயர் ரக ஸ்மார்ட் போன் விற்பனையில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ் டம் பொருத்தப்பட்ட போன்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இதுவரை கடந்த பத்து ஆண்டு களாக நோக்கியா மட்டுமே இந்தப் பிரிவில் முதல் இடம் கொண்டி ருந்தது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதனை முறியடித் துள்ளதாக, இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் கேனலிஸ் நிறுவனம் அறிவித் துள் ளது. சென்ற காலா ண்டில் 3 கோடியே 29 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. இது சென்ற (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)

ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன? அது என்ன வேலைகளைச் செய்கிறது? அதன் வகைகள் என்ன?

டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப் பட்டிருப் பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன. கம்ப்யூ ட்டரின் உயிர் நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உட லைக் கொண்டு எந்தப் பயனுமி ல்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமி ல்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ் டமும் ஒன்றை யொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன? உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, "டிவி' போன்ற பொருட்களை எ

ஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை பணிகள்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம். கம்ப்யூட்டரில் பல (more…)