Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சி

ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்

ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் உருவத்தில் சற்று வித்தியாசமாக காணப்படும் கனிகளில் ஒன்றுதான் இந்த (more…)

புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால்

புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . . புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . . 'Garcinia cambogia என்கிற மூலப்பொருள் 'புளியில் இருக்கிறது. இது  எடைகுறைப்பதற்கு பேருதவியாக (more…)

பைக்கை ரீ-மாடிஃபிகேசஷன் செய்ய . . . .?

சில பேருக்கு புதிய பைக்கு வாங்க வேண்டுமென்று ஆசை இருக்கும். ஆன பட்ஜெட் இருக்காது. சில பேருக்கு பழைய பைக்க வாங்கி தங்கள் இஷ்டம் போல் சிறு சிறு மாற்றங்கள் செய்து பயன் படுத்துவார்கள் .அதிலே இன்னு ம் பெரிய ஜாம்பவான்கள் ரூபா ய் 10,000/-க்கு பைக்க வாங்கி சுமார் 50,000/-, 70,000/- செலவு செய்யும் ஆசாமிகளையும் நாம் கண்டதுண்டு இப்படி (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)

புதிய சி கிளீனர் பதிப்பு

விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் பன்னாட்டளவில் பயன்படுத்தப்படும் புரோ கிராம்களில் புகழ் பெற்றது சிகி ளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்ற வற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க் கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், அண்மையில் இதன் புதிய மேம்படு த்தப்பட்ட பதிப்பினை (பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. http://www.piriform.com/ccleaner/ என்ற முகவ ரியில் (more…)

புதிதாய் வந்த வரவுகள் மொபைல்கள்

வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரப லத்தினால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன் களை உடனேயே இந்தியாவி ற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல் களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற் பனை மை யங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு (more…)

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு - வீடியோ ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )
This is default text for notification bar
This is default text for notification bar