Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சீதா

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான‌ (more…)

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால்

CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . . CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . . சீதா பழத்தின் நன்மைகளும் குணங்களும்   ஆங்கிலத்தில் Custard apple என அழைக்கப்பட்டுவரும் இந்த சீதாப்பழம் பழ வகைகளிலேயே (more…)

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல்

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்! - இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராத ன் எனும் கொடிய அரக்கன் எதிரே (more…)

இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் என்ன‍து இராவணனுக்கும் முன்பே சீதையை கடத்திய அரக்க‍னா? என்ன‍ இது புதுசா இருக்கே என்று ஆச்ச‍ரியத்துடன்  நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளாகியிருப்ப‍து தெரிகிறது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍னும் அந்த அரக்க‍னிடம் இருந்து (more…)

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! – யாருமறியா ஆன்மீகத் தகவல்

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! - யாருமறியா ஆன்மீகத் தகவல் சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! - யாருமறியா ஆன்மீகத் தகவல் சூர்ப்பனகையின் சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் தூண்டப்பட்ட‍ இலங்கை மன்னன் ராவணன் அவ‌னால் கடத்தி செல்லப்பட்ட சீதையை (more…)

சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . ராமரின் மனைவியின் பெயரைக் கொண்ட இந்த  சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் (more…)

“எனக்கு நடிக்க விருப்பம் இல்லை!” – நடிகை கீர்த்த‍னா

புதிய பாதை மூலமாக தனக்கொரு புதிய பாதையை அமைத்துக் கொண்ட பார்த்தீபன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமாக கதா பாத்திரங்களை, ஏற்று நடித்தும்,  வசன ம் பேசுவதில் தனக்கொரு தனி பாணி யை அமைத்துக்கொண்டும், பல் திரைச் சித்திரங்களை இயக்கி, ,தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத் தை பிடித்துக்கொண்டார். புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த‍ நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் கீர்த்தனா உட் பட (more…)

லஷ்மணனை சந்தேகித்த‍ சீதாதேவி

இதே சீதாதேவி, உத்தமமான லக்ஷ்மணரை எப்படியெல்லாம் தனது சொல் அம்புகளால் குத்திக்கிழித்தாள் என்பதை கீழே உள்ள‍ பத்திகளை, நீங்கள் படித்து தெரிந்து கொள்ள விதை2 விருட்சம் இங்கே பகிர்கிறது. பாணத்தால் தன்னை மாய்த்த ராமரைப் பழிவாங்கும் நோக்கத் தோடு, மாயாவி மாரீசன் “சீதா!” “லக்ஷ்மணா”! என்று ஸ்ரீ ராமரைப் போலவே அபயக்குரல் எழுப்பி இறந்து போனான். இந்த அவலக் குரலைக் கேட்டு, தனது கணவனான ராம பிரானுக்கு என்ன‍ நேர்ந்த்தோ தெரிய வில்லையே என்று பயந்துபோன சீதா தேவி, லஷ்மணரிடம் ராமரைக் காப்பாற்றி, (more…)

"இதழில் கதை எழுதும் நேரமிது . . .!": பாடலின் சிறப்பு – வீடியோ

இதழில் கதை எழுதும் நேரமிது. . . என்று தொடங்கும் இந்த பாடல் கே. பாலசந்தர் இயக்கி, கமல் ஹாசன்,சீதா, ஜெமினி கணேசன், மீசை முருகேஷ், வி.கே. ராம சாமி, மனோரமா உட்பட மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வெளி வந்த உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள‍ இந்த பாடலில் . . . ஒரு காதலன், தன் காதலியிடம், இனிய மாலைப் பொழுதையும், அமைதியான சூழ்நிலையை சுட் டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல், காதல் கிளிகள் இரண்டு (more…)

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனி யில் சிவமூர்த்தியும் இருக்கி றார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலி கள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசி த்து மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய் கின்றார்கள். கும்பம்: கங்கை புனிதமான. எல்லாவற்றையும் தூய்மை செ ய்வது. நீரின்றி அமையா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின் றன. ஆகையால், மணவறையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar