Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சீதை

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல்

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்! - இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராத ன் எனும் கொடிய அரக்கன் எதிரே (more…)

இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் என்ன‍து இராவணனுக்கும் முன்பே சீதையை கடத்திய அரக்க‍னா? என்ன‍ இது புதுசா இருக்கே என்று ஆச்ச‍ரியத்துடன்  நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளாகியிருப்ப‍து தெரிகிறது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍னும் அந்த அரக்க‍னிடம் இருந்து (more…)

சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனிடம் வந்த‌ பார்வதி தேவி! – கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்!

சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனை நெருங்கிய‌ பார்வதி தேவி! - கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்! சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனை நெருங்கிய‌ பார்வதி தேவி! - கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்! சிறு வயது முதலே எத்தனை முறை இராமாயணம் பிறர் சொல்ல‍க் கேட்டி ருந்தாலும், படித்திருந்தாலும் அதில் உள்ள‍ (more…)

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! – அறியா அரிய‌ கதை

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராமாயணப் போரில் இராவணன் வீரமரணம் அடைந்த பிற்பாடு இராவ ணனின் தங்கை சூர்ப்பனகை, சீதையை (more…)

வேத கலாசாரத்தில் மிக உயர்ந்த பெண்களாக கருதப்படும் பெண்மணிகள் யார் யார்?

வேத கலாசாரத்தில் மிக உயர்ந்த பெண்களாக கருதப்படும் பெண்மணிகள் யார் யார்? தெரிந்துகொள்க• வேத கலாசாரத்தில் மிக உயர்ந்த உன்ன‍த மான பெண்களாக இந்த ஐவரை ஏற்று இன்று வரை போற்றப்பட்டு வருகின்றன் அவர்கள் யார் யார் என்று தெரிந்து கீழுள்ள‍ வரிகளை படியுங்கள். அவர்கள் யார் யார் என்றால், (more…)

ராமனோடு சீதை வனவாசம் போனதுபோல் லட்சுமணனோடு அவன் மனைவி போகாதது ஏன்? – அறியா அரிய தகவல்

ராமனோடு சீதை வனவாசம் போனது போல் லட்சுமணனோடு அவன் மனைவி ஊர்மிளா போகா தது ஏன்? - அறியா அரிய தகவல்! இராமாயணக்கதையில் வரும் மிதிலை அரசன் சனகனின் மக ளும். சீதையின் தங்கையுமான ஊர்மிளா . இவளை இராமனின் தம்பி இலக்குவன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும் தர்மகேதுவும் ஆவர். மேலும் (more…)

இராவணன், சீதையை கடத்த‍வில்லை! சிதை, விரும்பியே சென்றாள்!

19. சீதை இராவணனுடன் சம்ம‍தித்தேதான் சென்றாள்! இராவணன் தனக்கு எவ்வ‍ளவோ மரியா தை செய்து உபசரி த்துப் பிரியமாய்பேசின சீதையிட த்தில் ஆசைமேலிட்டு அவளை நோக்கி, ஊம் வா! என்னுட்ன்! என்று கூப்பிட்ட‍ போது சீதை இராவணனுடன் சம்ம‍ தித்தேதான் சென்றாள் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் வால்மீகி இராமாயணத்திலேயே உள்ள‍ன • இராவணன் சீதையைத் தொட்டு தூக்கித் தன் இரதத்தில் வைத்துக் கொண்டு போனான். என்றும் அப்போது இ டைவழியில் வந்து மறி த்த‍ ஜசாயு என்னும் பற வையைக் கண்ட இரா வணன் சீதையை தனது இடது கையால் பிடித்து க்கொண்டு வலது கையிலுள்ள‍ வாளா ல் அந்த (more…)

“சீதையை கடத்திய ராவணனின்” அரண்மனை கண்டுபிடிப்பு (5000 ஆண்டுகளுக்கு முந்தையது) – அபூர்வ, அரிய‌ வீடியோ

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்ன‌ன் ராவணன் வசித்த‍ அரண்மனையை தற்போது (more…)

சீதையை, ராமன் தீக்குளிக்க சொன்னதன் உண்மையான காரணம்!

சீதை தீக்குளித்தது ஏன்?ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை, பெண் சமுதாயம் ஏற்றுக் கொள்ள வில்லை. ராமனே இப்படி சந்தேகப் படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும்பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலை செய்த (more…)

‘இந்த உலகுக்கே தாயாகிய சீதை’, ஒரு அரக்கியை, “அன்னையே!” என்று அழைத்த விசித்திரம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர், இறைவியின் மனத்தில் தோன்றும் நுட்பமான உணர் வுகளைக் கூட, எல்லா மனிதர்களும் ஆழ்ந்து அனுபவிக்க முடியும் என்பதை க் காட்சி ப்படுத்துகிறார். கம்ப ராமாய ணம் யுத்த காண்டத்தில்வரும் காட்சி இது. இந்திர ஜித்தின் அம்பில் லட்சு மணன் மயங்கு கிறான், தம்பியின் நிலையைக் கண்டு கதறிய ராமரும் பக்கத்திலேயே (more…)