ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்
ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்
உருவத்தில் சற்று வித்தியாசமாக காணப்படும் கனிகளில் ஒன்றுதான் இந்த (more…)
சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்...
சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்...
தோற்றத்தைப் பொறுத்தவரை பழவகைகளிலேயே சற்று வித்தியாசமானது. சீதா பழம் (Custard Apple) அளவில் சிறியதாக இருந்தாலும் (more…)
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத் தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்து வ பண்புகளை கொண்டது. ஆங்கி லத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவர வியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
சீத்தாப்பழத்தில்-நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரத ம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய (more…)