Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சீனா

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை

வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ள டேம் 999 என்ற படத்தை உருவாக்கி, தமிழக மக்களை பூச்சா ண்டி காட்டும் மலையாளி?  கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரி யாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய்,  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடி யப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத் தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு த (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை

1954 ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழ ந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்ப டியாவது அக்குழந்தை யை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந் தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார். ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவி ல்லை. இத்தனைக்கும் (more…)

நோய்கள் பல தீர்க்கும் இன்னிசை

மனஸை லயிக்கச் செய்வது இன்னிசை. சங்கீதத்தைக் கேட்கும் போது, ஓர் இன்பக் கிளர்ச்சி ஏற்படு கிறது. அமைதியும்,  ஆனந்தமு ம் பூத்துக் குலுங்குகின்றன. கண்ணனி ன் வேய்ங்குழல் நாதத்தில் கோப- கோபியர் மட்டுமல்ல. ஆநிரைகள் மகிழ்ந்தன. இயற்கையும் மகிழ்ந்தது என்பதைப் பார்க்கிறோம். இசையைக் கேட்கும் தாவரங்கள் நல்ல விளைச்சலைத் தருவதாக மேற்குவங்க விஞ்ஞானி சரத் சந்திர போஸ் கண்டுபிடித்தது  ஓர் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இனிய இசையைக் (more…)

10வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை காப்பாற்றிய பெண் – வீடியோ

சீனாவில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தையை வழியில் சென்று கொண்டிருந்த பெண் தாவிப் பிடித்து காப்பாற்றினார். சீனாவின் கிழக்கில் ஜிஜியாங் மாகாணத்தில் உள்ளது ஹாங்லு. இங்கு 31 வயது வு ஜூபிங் வழியில் (more…)

சீனாவில் இணையத்தின் வளர்ச்சி

சென்ற 2010 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண் ணிக்கை, 45 கோடி யே 70 லட்சமாக உயர்ந்திருந் ததாக, இதனைக் கண்கா ணித்துவரும் அமை ப்பு அறிவித்துள்ளது. இது அமெ ரிக்க நாட்டின் ஜனத் தொகை யைக் காட்டிலும் 50% கூடு தலா கும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இன்டர்நெட் பயன்படுத் துபவர் களின் எண்ணிக்கை 19% அதிகமாகியது. இதற்கு, (more…)

மத்திய அரசு இணையத்தில், சீனாவில் அருணாசல பிரதேசம்

அருணாசல பிரதேசம் எங்களது பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் மத்திய அரசின் இணைய தளம் ஒன்றிலேயே அருணா சலப்பிரதேசம் சீனா பகுதியில் இருப்பது போல் வரை படம் வெளியிடப்பட்டு உள்ளது. அருணாசல பிரதேசத்தில் தனியார் நிறுவன உதவியுடன் அணை ஒன்று கட்டப்பட்டு அதன் மூலம் 2700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஒரு வரை படம் இணைக்கப்பட்டுள்ளது. “கூகுள் மேப்”பை பயன்படுத்தி இந்த வரை படத்தை உருவாக்கி உள்ளனர். அருணாசல பிரதேசம் சீனா பகுதிக்குள் (more…)

அருணாச்சல் திபெத்தின் தென்பகுதி: சீனா

அருணாச்சலப் பிரதேசம், திபெத்தின் தென்பகுதியே. அது ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற சீன நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை' என்று, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறி யுள்ளார். அருணாச்சலப் பிரதே சத்தை நீண்ட காலமாக சீனா உரிமை கொண் டாடி வருகிறது. சமீ பத்தில், சீனாவின் பூஜியான் மாகாணத் தில் நடக்க இருக்கும் பளு தூக்கும் போட்டி யில் கலந்து கொள் வதற்காக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் சீன விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந் தனர். காஷ்மீர் பகுதி வாழ் மக்களுக்கு விசா புத்தகத்தில் தனித்தாள் ஒன்றை இணைத்து அதில், விசா முத்திரையைப் பதிப்பது போல (more…)

நோபல் பரிசை வழங்கும் விழாவை சீனா இருட்ட‌டிப்பு செய்ய . . .

அயல்நாட்டு செய்தி நிறுவனங்களின் இணையதளங்களை சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவின் சுதந்திரத்திற்காக போராடி வரும் லியூஷியாவ்போ என்பருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியுள்ளது. இதற்கு சீனா கடுமையாக‌ தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதினும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசை திரும்ப பெற போவதில்லை என்று நோபல் பரிசு வழங்கும் கமிட்டி தெரிவித்து விட்டதால், பரிசு வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. நோபல் பரிசு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சீன ஆதரவு நாடுகள் விழாவை புறக்கணித்தது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது. நோபல் பரிசை போன்று அதற்கு இணையான மற்றொரு பரிசை தரப் போவதாக சீனா அதிரடியாக‌ அறிவித்த அதே நேரம் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் நோபல் பரிசை வழங்கும் விழாவை ஒளிபரப்பு செய்வதை சீனாவில் தெரியாத வகையில் அதாவது இருட்ட‌டிப்பு செய்ய இருப்பதற்காக அந்நி

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை: கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உ

சீனாவில் உபயோகித்த சிகரெட் துண்டுகளை சேகரித்து கொடுத்தால் பணம்

சீனாவில் உபயோகித்த சிகரெட் துண்டுகளை சேகரித்து கொடுத்தால் பணம் பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வீணாக கீழே கிடக்கும் சிகரெட் துண்டுகளால் பலவிதமான தீமைகள் ஏற்படுவதனுடன் நகரம் மாசு அடைகிறது. இதனை தடுக்கவே இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு விடுத்துள்ளது. இதுவரை 7 மில்லியன் சிகரெட் துண்டுகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நகரம் சுத்தமாகவும், நாகரிகமாகவும் மாறிவிடும் என்பது அந்நாட்டு அரசின் குறிக்கோளாகும்.   மேலும் இதன்மூலம் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் மட்டும் 7,500 சிகரெட் துண்டுகளை கொடுத்துள்ளார். மேலும் பலர் அரசிடமிருந்து வெகுமதி பெறுவதற்காக ரெஸ்டாரண்ட் மற்றும் குப்பை தொட்டிகளிலிருந்தும் பயன்படுத்திய சிகரெட் துண்டுகளை கொண்டுவந்

500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீனா முடிவு

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் மூத்த இன்ஜினியர் ஹி ஹூவாவூ வூகான் நகரத்தில் பேசிய தாவது:தற்போது மணிக்கு 380 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.புதிய தொழில் நுட்பத் தின் அடிப்படையில் ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.மேலும்7ஆயிரத்து 55 கி.மீ தூரத்திற்கு துரித ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக நீளமான துரித ரயில் பாதையாகும். அதனை 2012-ம் ஆண்டிற்குள் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கும் திட்டம் உள்ளது.உலகிலேயே வேகமான ரயில் சேவை அளிப்பது தான் குறிக்கோளாகும்.என அவர் கூறினார்.சீனா வில் தயாரிக்கப்பட்ட சிஆர்எச் 380ஏ வகை ரயில் 416.6 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. இது தான் தற்போது உலகில