Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சீரகம்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும். #சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால்

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் (more…)

சாதம் வடித்த கஞ்சியுடன் சீரகம் கலந்து நெய் சேர்த்து குடித்தால்

சாதம் வடித்த கஞ்சியுடன் சீரகம் கலந்து நெய் சேர்த்து குடித்தால் சாதம் வடித்த கஞ்சியுடன் சீரகம் கலந்து நெய் சேர்த்து குடித்தால் இப்போதெல்லாம் குக்க‍ரில் சாதம் சமைத்து அதனை உண்பது சர்வ சாதாரணமாகி (more…)

லேசாக வறுத்த‍ சீரகத்துடன் கருப்ப‍ட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால்

லேசாக வறுத்த‍ சீரகத்துடன் கருப்ப‍ட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலின் அகத்தை சீராக்கும் உன்ன‍த இயற்கை அளித்த‍ மா மருந்தாக (more…)

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கஷாயத்தை கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்... ஓமம் (Basil), சோம்பு (Anise), சீரகம் (Cumin) ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகு ம் வரை (more…)

தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால்

தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . . தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . . உடலை சீராக வைத்திருக்க‍ உதவும் எளிய இயற்கை மூலிகையாக பயன் படுவதால் (more…)

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால்

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சீரகம், சோம்பு மற்றும் பனங்கற் கண்டு ஆகிய (more…)

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் . . . வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் . . . எங்கும் எப்போதும் கிடைக்க‍க் கூடியது வாழைப்பழம்தான். காலையில் வெறும் வயிற்றில் இந்த (more…)

மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால்

மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் . . . மோரில் ஊறிய பிரண்டையுடன் இவற்றை சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் . . . தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதனை சூடேறிய வாணலி யில் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, (more…)

திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால்

திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால் . . . திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால் . . . திராட்சை பழம் ஆரோக்கியமான மனித‌ வாழ்க்கைக்கு வழிவகுக்கும் உன்ன‍தமான (more…)