பாதுகாப்பான உறவுக்கு ஐந்து வகை காண்டங்கள்!
(வயது வந்தவர்களுக்கு மட்டுமே!)
இன்று இரவு உறவு என்று முடிவு செய்தாயிற்று. அடுத்து பாதுகாப்பா ன செக்ஸ் தேவை என்று முடிவு செய்யும்போது அது கிழியாமலும் பாதுகாப் பாகவும் கடைசி வரை கை கொடுப்பது எந்தக் 'காண்டம் என்பதில் பெரிய குழப்பமே வரும்.
மார்க்கெட்டில் இன்று எத்த னை யோ வகை ஆணுறைகள் கொட்டி க் கிடக் கின்றன. அதில் நமக்குப் பொருத்தமான, பிடித்தமான ஆணு றை யைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பி னும் ஐந்து வகை ஆணுறைகள் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு ம் சரி விருப்பமானதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த ஐந்து வகை ஆணுறைகள் (காண்டங்கள்):
பிளேவர்ட் காண்டம்
இது வாய்வழிப்புணர்ச்சியை விரும்புவோ ருக்கு அருமையா ஒரு ஆணுறை. சாக்லேட், காபி, ஸ்டிராபெர்ரி, மின்ட், வெனிலா உள்ளிட்ட பல் வேறு வாசங்களில் இது கிடைக்கிறது. இருப்பி னும் இதில் சுகர்ப்ரீ ஆணுறையாக பார்த்து வாங்கி பயன்படுத