Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுகப்பிரசவம்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் - சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் சுகப்பிரசவம் ( Normal Delivery ) - சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு (more…)

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் – முழு அலசல்

ஒரு பெண்... கர்ப்பமாக இருக்கும்போது செய்யவேண்டிய முக்கியமான பரிசோதனைகள் - முழு அலசல் திருமணம் ஆன ஓராண்டுகூட முழுமையடையாதது. அதற்குள் என்னங்க ஏதாவது விசேஷமா என்று (more…)

சுகப்பிரசவமும் அதன் தனிச்சிறப்பும்

சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதே நேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சத விகிதம் இப்போ ரொம்பவே குறைஞ்சு ருக்கு. அதேபோல, சிரமமான பிரசவ ங்களால ஃபோர்செப்ஸ் போட்டு குழந் தையை எடுக்கறது, சிலசமயம் குழந் தையோட மூளைவளர்ச்சி பாதிப்ப டைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சத விகிதமும் குறைஞ்சுருக்கு. இதுக்கெ ல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சை க்குதான் நன்றி சொல்லணும் என்கி றார் மருத்துவர் ஒருவர். 'பிரசவம் என்பதே, பிற உயிரினங்க ளைப் போல, இயல்பாகத்தான் நடக்க வேண்டும். அப்படியிருக்க... எதற் காக (more…)