Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுகமான சுகப் பிரசவத்திற்கான ஆலோசனைகள் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள்

சுகமான சுகப் பிரசவத்திற்கு எளிய உடற்பயிற்சி – வீடியோ

நிறைமா, கர்ப்பிணிகள் அதாவது கருவுற்று 36 வாரங்களுக்கு பிறகு கர்ப்பிணிகள், தங்களுக்கு சுகமான சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றெ டுக்க‍ அவர்கள் மேற்கொள்ள‍ வேண்டிய‌ எளிய உடற் பயிற்சிகளை கீழுள்ள‍ வீடியோவில் காணலாம் ஆனா (more…)

சுகமான சுகப் பிரசவத்திற்கான ஆலோசனைகள் மகப்பேறு மருத்துவர்கள்

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனா லும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவ ளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகை யில், உடல் வலி மறந்து உலக த்தின் அதிசிறந்த படைப்பாளி யாக ஆகி விட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆ னால், இன்றைய காலகட்டத் தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகி ச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர (more…)
This is default text for notification bar
This is default text for notification bar