Thursday, December 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுகமான

ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம்

ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் - வாழ்வியல் ரகசியம் ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் - வாழ்வியல் ரகசியம் சுமை என்றதும், கனமான‌ பொருட்களோ அல்ல‍து குடும்ப பொறுப்புக்களோ தான் உங்கள் நினைவுக்கு வரும். ஆனால் (more…)

சுகமான சுகப் பிரசவத்திற்கான ஆலோசனைகள் மகப்பேறு மருத்துவர்கள்

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனா லும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவ ளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகை யில், உடல் வலி மறந்து உலக த்தின் அதிசிறந்த படைப்பாளி யாக ஆகி விட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆ னால், இன்றைய காலகட்டத் தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகி ச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர (more…)

அது ஒரு சுகமான அனுபவம் – அமலா பால்

அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடி கைகளுக்கு அலாதி ஈடுபாடு. கிட்டத் தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவ தொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடு ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்ற னர்.   சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால். இந்த ஆசிரம த்துக்குப் போய் வந்த பிற கு அந்த அனுபவம் குறித்துதான் அனை வரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.   இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த (more…)