Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுடிதார்

பருவத்திற்கேற்ற உடைகள்

கந்தையானாலும் கசக்கி கட்டு என்பார்கள். சாதாரண காட்டன் உடை என்றாலும் அதை நன்றாக அணிந்தாலேபோ தும் அசத்தலாய் இருக்கும் . ஆனால் சில பெண் கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போ து எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடி தார், ஜீன்ஸ் போன்ற மாடர்ன் உடைகளாக இருந்தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவ ருக்குப் பொருத்தமான ஆடைகளை பொருத்த மான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம். ஆடை அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோச னைகளை பின்பற்றுங்க ளேன் நீங்களும் அழகு ராணிதான். ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்த வரை இரண்டு சீசன்க ளாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை இன் னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த கால

“இன்று பாவாடை தாவணி அணிந்த பெண்களை எங்கும் பார்க்க முடிவதில்லை” – கவிப்பேரர‍சு வைரமுத்து

ஈரோட்டில் துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்டார் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அஞ்சலி முதலில் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் துவ க்கி வைத்தார். விழாவில் வைரமுத்து பேசியதா வது, ‘ஈரோடு பெரியார் பிறந்த மண். இந்த மண்ணு க்கு வருவதற்கே கொடுத்து வைத்திருக்க வேண் டும். "இன்று பாவாடை தாவணி அணிந்த பெண்க ளை எங்கும் பார்க்க முடிவதி ல்லை". ஒரே சுடிதார் மயமாகிவிட்டது. நாகரீக (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

மங்கையரின் பாதங்களுக்கு அழகு சேர்க்கும் கொலுசு

‘‘கொலுசு, காலம் காலமாக பெண்கள் அணிந்து வரும் அழகான ஆபர ணம். ஆரம்ப காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான கொலுசுக ளை அணி ந்து வந்தனர். அவரவர் வசதிக்கு ஏற்ப இதனுள் முத்துக்கள் அல்லது வைரக்கற்கள் வை ப்பது வழக்கமா இருந்தது. தவிர, பழங்காலத்தில் கொலுசுகளை (more…)

சுடிதார் என்றால் . . .

தீபாவ‌ளி‌க்கு து‌ணி எடு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் அ‌திக நேர‌ம் ஆகு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரி‌ந்ததே. ஆனா‌ல் (more…)

வண்ண, வண்ண வளையல்கள் அணிய சில முறைகள்

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே... வளையல் கள் அணியும் போது, அதற்கெ ன சில முறைகள் உண்டு. அது தவறும்போது, அழகை குறை த்து விடவும் கூடும். முதலா வது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாது காப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிரு ந்து பாதுகாக்கலாம். பொருளின் (more…)

அழகு குறிப்புகள்: பெண்களுக்கு பொருத்தமான ஆடை, உடை, நகை அலங்காரங்கள்

பொருத்தமான காதணிகளை தேர்வு செய்வது எப்படி? சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக் குத் தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்த மில்லாமல் இரு ப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத் துங்கள். காது அமைப்பில் (more…)