Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுண்டல்

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி ஒருவரது ஜாதகத்தில் பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, (more…)

சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்... சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்... சிறுவயதுமுதல் பெரியவர்கள் அனைவரும் உண்ண வேண்டிய அற்புத உணவுதான் சுண்டல். இந்த (more…)

சுண்டல்- இதனை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

சுண்டல்-  இதனை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் .  .  . சுண்டல்-  இதனை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் .  .  . உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன் சத்து மிகவும் குறிப்பிடத் தக்க‍து. நிறைய உணவுகளில் இந்த‌ (more…)

இது மாலை நேரத்து சமையல் குறிப்பு

இது மாலை நேரத்து சமையல் குறிப்பு இது மாலை நேரத்து சமையல் குறிப்பு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவில் மீண்டும் சாப்பாடு என்று மூன்று வேளையும் சரியான அளவில் சரியான நேரத்தில் (more…)

பூஜையில் சுண்டலின் முக்கியத்துவம்

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது. பொதுவாக  இ றைவ னை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந் நேரத்தில் புரதச்சத்து மிகு ந்த சமச்சீர் உணவான சுண் டலை சாப்பிடுவது உடலு க்கு ஆரோக்கியம். நீராவி யில் வேக வைப்பதால் சத் து குறையாது. நோயாளி களுக்கும் கருவுற்ற பெண் களுக்கும் சுண்டல் அற்புத மான உணவு. மேலும் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண் டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் (more…)

பிள்ளையாரைக் கடைசியாக வ‌ணங்கும் ஊர்

அம்மையப்ப‍னாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ள‍னர். பிள்ளையாருக்கு பிடித்த‍ நைவேத்திய பட்சணங்கள் மோதகம், அவல், அப்ப‍ல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்ப‍ளம், தேன், கற்கண்டு, சர்க்க‍ரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.