Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுதந்திரம்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

சாதாரண‌ காந்தியை 'மகாத்மா' காந்தியாக‌ வாழவைத்தது கோட்சேதான்! (அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்)

காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) "காந்தியை வெள்ளைக்காரன் கூட உயிரோடு தான் வைத்திருந்தான். நாம் தான் சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் (more…)

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?

உண்மைத் தமிழன் என்ற வலைப்பூவில் நேற்று வெளி வந்த கட்டுரை என் இனிய வலைத்தமிழ் மக்களே..! பகையாளிகள் எப்போதும் ஒரு வர் மாற்றியொருவர் முறைத்த படியேதான் இருந்து வருகிறார் கள். எந்த நேரத்தில் யார், யா ரைத் தாக் குவார்கள் என்பது தெரியாமலேயே இருவரின் முனைப்புகள் மட்டும் அந்த நோக்கில்தான் இருந்து வருகி ன்றன. நக்கீரன் கோபால் என்றா லே ஆத்தாவுக்கு கசப்பு. ஆத்தா என்றாலே நக்கீர னுக்குக் கசப்பு. இந்தக் கசப்புணர்வை சென்ற 5 ஆண்டு கால ஆட்சி யில் தனது பத்திரிகையில் சகல வழிகளி லும் காட்டியிருந்தது நக்கீரன். ஆட்சி மாற்றத்தை அவர்களே எதிர்பார்த்துதான் உடனடியாக (more…)

27/12/1911-ல் கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தேசிய கீதம்

தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நூ றாண்டுகள் ஆகின்றன. ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கன மன' என்ற பாடல், முதன் முதலாக 1911ம் ஆண்டு டிச., 27ம்தேதி, கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.  நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்த பாடலை தேசிய கீதமாக்க முடிவு செய் யப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க, இந்த பாடல் எழுதப்பட்டதா ல், இதற்கு பதில் பன்கிம் சந்திர சட் டோபாத்யாயா எழுதிய "வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க, ஒரு தரப்பி ல் வற்புறுத்தப்பட்டது. ஆனால், இந்த பாடலில், "துர்கை' பெயர் வருவதால், அதை மற்ற மதத்தினர் ஏற்க மாட்டார்கள் என்பதால், ஜன கன மன பாடல், கடந்த (more…)

வெற்றிக்கு விடாமுயற்சிதான் படிக்கட்டு

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளி தில் கிடைக்கும் பொருள் நிலைக் காது. முயற்சி பெற்ற பொருள் விலகா து என ஆன்றோர்கள் கூறுவார்கள் . ஆனால் இன்றைய காலகட்டத் தில் நாம் பெரும்பாலானவற் றை மிகவும் எளிதாகவும், நமக்கு ஏற் ப வசதியாகவும் பெருகி றோம். உதாரணமாக, சாப்பிடும் பொரு ளில் கூட உபயோகத்திற்கு தயா ராக உள்ள (ரெடிமேட் புட்ஸ்) பொருட்களை (more…)

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar