Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுனாமி

இரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சித் தகவல் இது!- உணர்த்தும் உண்மை

இரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சித் தகவல் இது! இரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சித் தகவல் இது! பிறப்பு என்று வந்தாலே அதில் இறப்பும் இருக்கு என்பார்கள். மனிதன் இயற் கையாக முதுமையெய்தி மரணம் ஏற்படுவது ஒருவகை என்றால், (more…)

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில் கண்டுபிடிப்பு!!

கல் தோன்றா மண் தோன்ற காலத்து மூத்த‍ குடி நமது தமிழ் குடி என்ற வைர வரிகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாகவும், நம் தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும் சமீப‌த்தில் முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்க‍ப்பட்டுள்ள‍து. மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில்.  இங்கே (more…)

சுனாமி விட்டுச்சென்ற சோக வடுக்கள் – வீடியோ

க‌டந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று காலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட‍ நில அதிர்வால் உண்டான (more…)

நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

தத்தெடுத்தல் என்பது உணர்வு பூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான பிணைப்பு...  நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா? ஆமாம் எனில்; கீழே வரி சை ப் படுத்தப்பட்டிருக்கு ம் மருத்துவத் தகவல் களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துக் கொள் வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல் லது. · தத்துக் கொடுக்கும் குடும்பத்தின் ஒட்டு மொத்த மெடிகல் பின்னணி . · தத்தெடுத்துக் கொள்ளப் போகும் குழந் தையின் உடன்பிறந்த மற்ற குழந்தை களின் (more…)

சுனாமி போன்று தோன்றிய மேகக் கூட்டங்கள் – வீடியோ

மேகம் என்பது அதிகமான அழ கைக் கொண்டு நம் கண்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. அவ்வகையா ன மேகங்கள் மிகவும் வித்தி யாசமான தோற்றத்தில் காணப் பட்டால் மிக வும் ஆச்சரியமாக காணப்படும். சமீபத்தில் பிரிட் டானியா Birmingham என்ற இட த்தில் காணப்பட்ட மேகக் கூட்டங்கள் சற்று வித்தியாசமாக சுனாமி போன்று தோன்றியுள்ளது. அந்த (more…)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உத்தரவு பிறப்பித் துள்ளார். அதிகாரிகளும், அவர்களின் புதிய பதவிகளும்: 1. ஷீலா பாலகிருஷ்ணன் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் 2. டி.எஸ்.ஸ்ரீதர் - குறு, சிறிய, நடுத்தர தொழில்கள் துறை முதன் மைச் செயலாளர் 3. என்.சுந்தரதேவன் - தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் 4. எம்.குற்றாலிங்கம் - பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத் தத் துறை முதன்மை செயலாளர் 5. ரமேஷ்ராம் மிஸ்ரா - தொழிலாளர் நலன் மற்றும் வேலைவா ய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் 6. ஆர்.கண்ணன் - உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் 7. என்.எஸ்.பழனியப்பன் -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மைச் செயலாளர் 8. சாந்தினி கபூர் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை

கூகுள் உதவி: ஜப்பான் சுனாமியில் தொலைந்து போனவரைப் பற்றி …

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொட ங்கிய வுடனே யே, கூகுள் மிக அருமை யான ஒரு வசதியைத் தன் தள த்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் (more…)

சுனாமி என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது?

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப் பெரிய அலைகள் ஏற்ப டு கின்றன. இது கரையைத் தாண் டி சேதத்தை ஏற்படு த்துவதை சுனாமி என்கி றோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடின மான மேற்பகுதி, நிலநடு க்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்ப டும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப் பகுதி க்கு வந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத் துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் (more…)

இன்று (11-03-2011) காலையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி – வீடியோ

ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் இன்று காலை 8.9 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கி யோவில் இருந்து வடகிழக்கே 380 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் மையமாக கொண்டு இந்த பூகம்பம் தாக்கியது. 11-03-2011 காலையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி – வீடியோ 2
This is default text for notification bar
This is default text for notification bar