Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுப்ரீம் கோர்ட்

மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி

மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி இன்று காலை, மத்திய அரசுக்கு மூன்று மாத காலம் கெடு விதித்து உச்ச‍ நீதிமன்றம் (Supreme Court fix Three Month Dead Line) அதிரடியாக (more…)

இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது – உச்சநீதிமன்ற‌ நீதிபதிகள் – மோடி அவசர‌ ஆலோசனை

இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது - உச்சநீதிமன்ற‌ நீதிபதிகள் - மோடி அவசர அவசர‌ ஆலோசனை இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது - உச்சநீதிமன்ற‌ நீதிபதிகள் - மோடி அவசர‌ அவசர ஆலோசனை இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று (more…)

அதிர்ச்சி – ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? – உச்ச‍நீதிமன்றத்தில் மனு

அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்ச‍நீதிமன்றத்தில் மனு அதிர்ச்சி - ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? - உச்ச‍நீதிமன்றத்தில் மனு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் (more…)

“கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது!”: உச்ச‍நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருக்கிறது என் றும், இதுபோன்ற அணுமின் நிலையங்கள் நாட்டிற்கு தற்போதும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டு ள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சார ம் உற்பத்தி செய்வதற்கா ன திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் அமைக்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட் டன. அணு மின் நிலையம் இயங்க தயாரான நிலையில், கூடங் குளம் பகுதியில், சிலர், கடும் எதிர்ப்பைக் கிளப்பிர்; தொடர் உண் ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தினர். ஐகோர்ட்டிலு ம், அணுமின் நிலையம் செயல்பட (more…)

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்! அப்படீன்னா என்ன? அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன?

வாகனங்களுக்கான 'ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்' என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறி த்து தற்போது பரபரப்பாக பேச ப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தி யடி உத்தரவுதான் முழு காரண ம் கடந்த 2005ம் ஆண்டே அமல்ப்படுத்தியிருக்க வேண்டிய இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை

வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ள டேம் 999 என்ற படத்தை உருவாக்கி, தமிழக மக்களை பூச்சா ண்டி காட்டும் மலையாளி?  கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரி யாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய்,  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடி யப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத் தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு த (more…)

பாதாள அறைகளில் இருக்கும் நகைகள் கணக்கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் பாதாள அறைக ளில் இருக்கும் நகைகள் கணக் கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக் கோ யில் பாதாள அறைகளில் இரு க்கும் நகைகளை கணக்கெடு க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதை வீடியோ மூல ம் பதிவு செய்யவும், நகை மற் றும் அரிய பொருட்களை பாது காப்பாக வைப்பது குறித்து நடவடி க்கை எடுக்கவும் கோரி, சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் (more…)

சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்: யோகாகுரு ராம்தேவ் மேடையில் போலீஸ் கெடுபிடி. . .

டில்லியில் யோககுரு பாபாப ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது போலீஸ் நடந்து கொண்ட விதம் மற்றும் கெடு பிடிகள் தொடர்பான விஷயங்க ளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள் ளது. ஊழல். மற்றும் கறுப்பு பண த்தை விவகாரத்தை முன்நிறு த்தி காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை 4-ம் தேதி துவக்கினார். இவரது போரா ட்டத்திற்கு (more…)

மேல்-சபை தேர்தலுக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு

தமிழ்நாட்டில் மீண்டும் மேல்-சபை அமைக்க ஜனாதிபதியும், பாராளுமன்றமும் ஒப்புதல் வழங்கி உள்ளது.   மேல்-சபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர் இறுதிப் பட் டியலும் வெளியிடப்பட்டு விட்டது. தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே தமிழ் நாட்டில் மேல்-சபை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாரதீய ஜனதாவை சேர்ந்த வக்கீல் வானதி சீனிவாசன், திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட 11 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த (more…)

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்: கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா?

அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து பதுக்கி யுள்ள இந்தியர்களின் பெயர் களையும், அது தொடர்பான தகவல் களையும் வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன், அது வெளியாகுமா என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுவிட்சர்லாந்து உட்பட சில அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பலர், தாங்கள் முறைகேடான வகையில் சேர்த்த பணத்தை டிபாசிட் செய்துள் ளதாகவும், அந்த கறுப்புப் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar