சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!
சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க த்தில் உள்ள எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த உபசரித்தபின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே (more…)