Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுயதொழில் – நாட்டுக்கோழி & கின்னிக்கோழி வளர்ப்பு முறை

சுயதொழில் – நாட்டுக்கோழி & கின்னிக்கோழி வளர்ப்பு முறை

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொ ட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில் லாமல், கிராமப்புற மக்களின் அவசர பண தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகி றது. நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங் களில் கவனமு ள்ளவையாகவும் இருக்கும் வேகமான (more…)