Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுயதொழில்

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு – விவசாயம்

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் தேனீ வளர்ப்பு விவசாயம் சார்ந்த‌ வருவாய் தரும் சுயதொழில் உழவர்களுக்கு நேரடியாக பயன்தரும் ஒன்று தேனி வளர்ப்பு தேனீக்களை (more…)

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு – பியூட்டி பார்லர் ஆரம்பிக்க‍ விருப்பமா?

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு - பியூட்டி பார்லர் ஆரம்பிக்க‍ விருப்பமா? சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு - பியூட்டி பார்லர் ஆரம்பிக்க‍ விருப்பமா? இன்றைய நிலையில் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை (more…)

சுயதொழில் – மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி?

சுயதொழில் - மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி? வேண்டிய பொருட்கள் வேக்ஸ்(wax) க்ரையான்ஸ் தேங்காய் எண்ணெய் திரிநூல் ப்ளாஸ்டிக் மோல்டிங் எசன்ஸ் - ஜாஸ்மின், தாழம்பூ தயாரிப்பு முறை மெழுகுவர்த்தி செய்வதற்கு தேவையானப் பொருட்கள் அனைத் தையும் (more…)

சுயதொழில் – நாட்டுக்கோழி & கின்னிக்கோழி வளர்ப்பு முறை

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொ ட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில் லாமல், கிராமப்புற மக்களின் அவசர பண தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகி றது. நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங் களில் கவனமு ள்ளவையாகவும் இருக்கும் வேகமான (more…)

சுயதொழில் – சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட் டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளே வர்களில் பல பேக்கிங்களில் வந் தாலும், வாழை யடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான (more…)

சுயதொழில் தொடங்குவது எப்படி? – சில முக்கிய ஆலோசனைகள்!

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்ஆரம்பித்தால் வெற்றி பெறலா ம். அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் (more…)

பேப்பர் கப் – தயாரிப்பு முறை – அதிக லாபம் தரும் சுயதொழில் – வீடியோ

உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவா க்கித்தருகிறது.  நடைமுறையில்  யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிக மான தேவைகள் பெறுகிவிட்டது.  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர்  கப் வியாபாரத்தை துவங்குங் கள்.   மேற்கண்ட வீடியோவில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றிய விப (more…)