Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுய இன்பம்

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா? – மருத்துவர் ஷர்மிளா

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  - மருத்துவர் ஷர்மிளா பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  - மருத்துவர் ஷர்மிளா மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் (more…)

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனை கள்

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனை கள் சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள். அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல (more…)

"சுய இன்பம் அனுபவித்த‍ல்" – (வெளிவராத) அதிர்ச்சியூட்டும் வரலாற்றுத் தகவல்கள்!

சுய இன்பம் அனுபவித்த‍ல் - (வெளிவராத) அதிர்ச்சியூட்டும் வரலாற்றுத் தகவல்கள்! தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜூலுஇன மக்கள். சிறுவர், சிறுமிகளுக்கு வேட்டை மற்றும் போர்பயிற்சி தரும்போது கூட வே சுய இன்பம் செய்வது எப்படி என்றும் அப்பாஅம்மாவே கற்றுத் தருவார்கள். ‘பெரியவர்களாகி த் திருமணம் நடந்ததும் இந்தப் பழக்கத்தை மறந்துவிட (more…)

சுய இன்பம் – இதுவரை வெளிவராத அபூர்வமான வரலாற்றுத் தகவல்கள்!

சுய இன்பம் - இதுவரை வெளிவராத அபூர்வமான வரலாற்றுத் தகவல்கள்! சுய இன்பம்.’ இதற்கு பேச்சு வழ க்கில் பயங்கரமான பல பெயர் கள் உண்டு. படிக்கிற வயசில் இளைஞர்கள், பெண்கள் பலருக் கு இந்தப் பழக்கம் சுயமாக வந்து விடுகிறது. மிக நீண்ட நெடிய வரலாறு இந்தப் பழக்கத்துக்கு உண்டு. எப்படி செக்ஸைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளனவோ, அதேபோல (more…)

சங்கீதமாக இனிக்க வேண்டிய தாம்பத்திய உறவை சில‌ ஆண்கள் . . .

பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத் தையும் கொடுக்கும் விடயம் இந்த சுயஇன்பம் காண்பது தான். இவ் விடயம் தொடர்பில் பெரிதும் மன ரீதியாக பதிப்பும் அடைந்துள்ளன ர். அவ்வானவர்களுக்கு விளக்கும் முகமாக இப்பத்தி பிரசுரமாகின்ற து. ஒரு உண்மைத் தெரியுமா உங்களுக்கு 100 ஆண்களை எடுத் துக் (more…)

சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா ? ? ? ? ? ? ? ?

பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ் விட யம் தொடர்பில் பெரிதும் மன ரீதியாக பதிப்பும் அடைந்துள்ள னர். அவ்வானவர்களுக்கு விள க்கும் முகமாக இப்பத்தி பிரசுர மாகி ன்றது.ஒரு உண்மைத் தெரியுமா உங்களுக்கு (more…)

ஆண்மைக்குறைபாடு – ஒரு விரிவான அலசல்!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்க ளுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப் பற்றி ஒரு விரிவான அலசல். பெரும் பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டு ம் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில் ஆண்மை குறைவுப் பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக (more…)

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்பு ஏற்படக் காரணம் என்ன‍?

பரம்பரை வைத்தியர்கள் கூறுவது போலச் சக்தி ஒன்றும் வெளி யேறவில்லை! விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமா ன சத்தே தவிர இதனால் உடலுக்கு சக்தி இழப்பு என்று எதுவும் கிடையாது. சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவெ ன்றால், பாலுணர்வு என்பது குறி மலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித (more…)

கிளர்ச்சி அடைவது என்பது என்ன?

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப் படம் மூலமோ, புத்தகங்கள் மூல மோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை. பாலுணர்வுத் தூண்டலின் போது (more…)

சுய இன்பம் – தாம்பத்திய வாழ்வை கேள்விக் குறியாக்குமா?

பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ்விடய ம் தொடர்பில் பெரிதும் மனரீதியா க பதிப்பும் அடைந்துள்ளனர். அவ் வானவர்களுக்கு விளக்கும் முக மாக இப்பத்தி பிரசுரமாகின்றது.ஒரு உண்மைத் தெரியுமா உங்களு க்கு 100 ஆண்களை எடுத்துக் கொ ண்டால் அவர்களில் 99 பேர் திரும ணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டவர்க ளாகத்தான் இருப்பார்கள். மீதம் இருக்கிற (more…)

பெண்ணுறுப்பில் செயற்கைமுறையில் (I.U.I) விந்தணு செலுத்தும் சிகிச்சை – வீடியோ

திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகு ம். க‌ணவனின் விந்தணுக் களை ஒரு குழா ய் மூலமாக மனைவியின் கருப்பையினுள் செலுத் தி பெண்ணை கருவறச் செய்ய‍லாம் இந்த முறைக்கு ஆங்கிலத்தில் IUI என்பார் கள்இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் பெறப்படும் விந்தணுக்களை சேகரித்து கொடுக்க,. இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் மருத்துவர்களால் செலுத்து ம் இந்த‌ முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனி ன் விந்தணுக்களை பதப்படுத்தப் (PROCESS ING)பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவ து அவரது ஆணுறுப்பில் இருந்து சுய இன்பம் மூலமாக (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (04/2) – கள்ளக்காதலில் நான்முனை போட்டி!

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது. 16வயது மகன், 13வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அது போலவே. என் பிரச் னைக்கு வருகிறேன்... நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப் பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகி றேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்குமுன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயி ராக காதலிப்பதாகவும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar