Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுரப்பி

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும், குளிர் காலங்களில் (more…)
ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் (more…)

'சாக்லேட்' சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாக‌த் தான் இருக்கும்

'சாக்லேட்' சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாக‌த்தான் இருக்கும் சாக்லேட் சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாக‌த் தான் இருக்கும் பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் (more…)

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு டீ அதாவது தேநீர்... புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. ஒருகப் டீ குடித்தால்... (more…)

ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா? – உங்களுக்கும் இந்த பிரச்ச‌னை இருக்கலாம் – கவனம் தேவை

ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா? - உங்களுக்கும் இந்த பிரச்ச‌னை இருக்கலாம் - கவனம் தேவை ஆண்களே! உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா? - உங்களுக்கும் இந்த பிரச்ச‌னை இருக்கலாம் - கவனம் தேவை ஆண்களே! உங்களுக்கு வயது நாற்பதை கடந்து விட்டதா? சிலவேளை உங்களுக்கும் இந்த (more…)

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்து: அதிர்ச்சித் தகவல்

தலைமுடி வளர்வதற்காக பயன்படுத்தப்ப டும் புரோபேஷியா என்ற மருந்தால் ஆண்க ளுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதாக கண் டறிய ப்பட்டுள்ளது. பிரான்சில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள் ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன் பாட்டை நிறுத்தி பல மாதங்களான பின்பு தங்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டதை (more…)

பெண், மிக சீக்கிரத்தில் பூப்பெய்துவதால் ஏற்படும் பிரச்சனைகளும், பூப்பெய்தலை தள்ளிப்போடும் வழிமுறைகளும்

பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகி விட்டா ள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல் களை இப்போது அதிகம் கேட்க முடி கிறது.   10 வயதில் பாவாடை அணிந்த  பட்டாம்பூச்சியாகக்  குதூகலித் தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக் கிறது. உறவுக்காரர்களின் மடியில் (more…)

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி & வீடியோ

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்தின் சிறப்பு - உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு (more…)

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:- குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் கா (more…)

மனித உடலில் மண்ணீரலின் வேலைகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும்.  இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன.  அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.  இது ரெட்டிக்குலர்  செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.  மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)

இனப்பெருக்கத்திற்கு புராஸ்டேட்டின் முக்கியப் பங்கு

சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் கழுத்துப் பகுதி யைச் சுற்றி அமைந்துள் ள உறுப்புக்கு ஆண்மைச் சுரப்பி அல்லது "புராஸ் டேட்' என்று பெயர். இது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உறுப்பாகும்.  தாம்பத்ய உறவின்போது பசை போன்ற ஒரு திரவ த்தை இந்த உறுப்பு சுரக் கும். அதே சமயம் விந்து ப் பையிலிருந்து ஒரு வித திரவம் சுரக்கும். இவை இரண்டும் சேர்ந்தே விந் தாக மாறுகின்றன. குறிப்பாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar