Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுற்றி

இரவில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால்

இரவில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால் இரவில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால் அறிவியல் படி, ஒருவர் இறந்த பின் அவருடைய தொப்புள் பகுதி மட்டும் 3 மணி (more…)

தொப்புளைச் சுற்றி இஞ்சி சாற்றைத் தடவி வந்தால்

தொப்புளைச் சுற்றி இஞ்சி சாற்றைத் தடவி வந்தால் தொப்புளைச் ( #Navel ) சுற்றி இஞ்சி ( #Ginger ) சாற்றைத் தடவி வந்தால் இஞ்சியைப் போன்று ஒரு அருமையான மூலிகை இவ்வுலகில் இல்லை. இஞ்சியை (more…)

இந்தியன் என்று சொல்ல‍டா! தலை நிமிர்ந்து நில்ல‍டா!!

நாம் " இந்தியன் " என்று பெருமை கொள்ளும் வகையில் நிறைய விசயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. * கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டு பிடித்தது   இந்தி யா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர். * கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளு க்கு முன், இந்தியாவில் தட்ச சீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம்  முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறு பதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன. * கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளு க்கு முன், நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும்     (more…)

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் – வீடியோ

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய் கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானி களால் கண்டு பிடிக்கப்பட்டது. நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப் பாதை யில் அதிக தொலைவில் அமைந்துள்ள து. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்க ளைப் போலவே, நெப்டியூன் கோளு ம் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண் காணித்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar