
தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்
தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்
இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும்.
#தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,