Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி காந்தை கிண்டல் அடிக்கும் அனிமேஷன் படம் – – வீடியோ

வாழ்விலும் சரி, ஆன்மீகத்திலும் சரி இமயம் தொட்ட‍ நடிகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கிண்டலடித்து உருவாக்க‍ப்பட்ட‍ அக்ஷன்களுடன் கூடிய அனிமேஷன் படம் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கார்ட்டூன்களாக (more…)

கடவுள் இருக்கிறாரா… இல்லையா…? – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

(சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக்கதை) நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா.. இல்லையா..' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக்கதை, அனைவரையும் கவர்ந்தது. மேலும் கண்ணதாசன் நாத்திக ராயிருந்து ஆத்திகராக மாறிய து குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்ட னர். அந்தக் (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலை யத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொ ண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே (more…)

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி.. வரவேற்க, ரசிகர்கள் பிரமாண்ட ஏற்பாடு!!

இன்று (புதன்கிழமை) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும் புகிறார். இதையொட்டி அவரு க்கு பிரமாண்ட வரவேற்பு அளி க்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இரு மாதங்களு க்கு முன் ராணா என்ற புதிய படத்துக்கு பூஜை போட்டார் ரஜி னி. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய். ரஜினியின் மகள் சௌந்தர்யா வும் ஈராஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் (more…)

“கமல் ஏன் இன்னும் ரஜினியை பார்க்கவில்லை”

திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத் தில் ஆயிரம் கருத் து வேறுபாடுகளை த் தாண்டிய நண்பர் கள். தமிழ் சினிமா வின் இரு பெரும் சிகரங்கள். இந்திய சினிமாவு க்கு புதிய கவுர வம் தந்த சாதனை யாளர் கள். பெயர்க ளைச் சொல்வதில் கூட இவர்களை பிரி த்து உச்சரிக்க முடி யாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் (more…)

“நான் நல்லா இருக்கேன். உங்க ரஜினிகாந்த் பேசுறேன்” – ஆடியோ & வீடியோ

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவ ல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச் சந்திரா மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்று வந்த நடி கர் ரஜினிகாந்த், மேல் சிகிச் சைக்காக நேற்று (27ம்‌ தேதி) இரவு விமானம் மூலம் சிங் கப்பூர் சென்றார்.  ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடி கர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்ப ட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல் நிலை மோசமா னதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு (more…)

ராமச்சந்திரா மருத்துவமனையில் சூப்பர்ஸ்டார் ரஜினி-ன் புதிய புகைப்படங்கள் !

ராமச்சந்திரா மருத்துவமனையில் சூப்பர்ஸ்டார் ரஜினி உடன்  அங்கு பணிபுரியும் நர்ஸுகளுடன் சேர்ந்து எடுக்கப் பட்ட புதிய புகைப்படம் (நக்கீரனில் வெளியானது). இப்படத் தை பிரசுரிப்பதன் மூலம் ரஜினி ரசிகர்கள் ஆருதல் அடை வர்கள்

ரஜினி சிகிச்சைக்காக லண்டன் பயணம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி ஏ.வி. எம். ஸ்டூடியோவில் நட ந்த “ராணா” படப் பிடிப்பில் பங்கேற்றபோது திடீர் உட ல் நலக் குறை வால் அவதி ப்பட்டார். காய்ச்சல், சளித் தொல் லை, வாந்தி போன் றவை இருந்தன. உடனடியாக மயிலாப்பூ ரில் உள்ள இசபெல்லா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு (more…)

ரஜினியின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனுஷ் ஏமாற்ற காரணம் என்ன????

ரஜினி நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம், லதா ரஜினிகாந்த, அவரது மகள் கள் மற்றும் பலர் அறிக்கை பேட்டி என்று கொடுத்தாலும் ரஜினியின் புதிய புகைப் பட த்தை யாரும் வெளியிடவி ல்லை. இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் துக்கம் அதிகமாகி தற்கொலை செய்து கொண் டார். தனுஷ் உடனடியாக மருத்துவமனையில் ரஜினி இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி நன்றாக இருக்கிறார். உங்களின் (more…)

மன்னிப்பு கேட்கத் துடிக்கும் வடிவேலு

தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்த படி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த் தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத் தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்து விட்டது.  அடடா ஒரு 'ஃப்ளோல' சொல்லி மாட்டிக்கிட்டே னே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டா ரைச் சந்தித்து தனது நிலைமை யை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டு விடத் துடித்தார். ஆனால் அதற்கும் வழியில் லாமல் போய் விட் டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால்.  அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற் கொ ண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க (more…)

ரஜினி உற்சாகம்: எந்திரன் வெற்றி

எந்திரன் திரைப்பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.எந்திரன் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன் என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எந்திரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஷங்கர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என எல்லா பிரம்மாண்டங்களும் இணைந்துள்ளதால் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் எந்திரன். எந்திரன் படத்தின் கதையை அப்படத்தின் ஹிந்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ரஜினி 10 வருடங்கள் கடுமையாக உழைத்து, ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். அதற்கு 'சிட்டி' என்று பெயரிடுகிறார். 'சிட்டி'யை வைத்து நாட்டில் பல நல்ல காரியங்களை செய்து முடிக்க திட்டமிடுகிறார். 'சிட்டி' ஒரு சுவாரஸ்யன். மனிதனைப் போலவே வடிவமைக்கப்பட்ட எந்திரன். 'சிட்டி'க்கு தண்ணீராலோ தீயினாலோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 'சிட்டி' டான்ஸ் ஆடுகிறது, பாட்டு பாடுகிறது, சண்டை போடுகிறது.. எல்லாம் செய்கிறத
This is default text for notification bar
This is default text for notification bar