Sunday, July 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சூரிய நமஸ்காரம்

ஞாயிறு தோறும்  விரதம் இருந்தால்

ஞாயிறு தோறும் விரதம் இருந்தால்

ஞாயிறு தோறும் விரதம் இருந்தால் வாரத்தில் ஓர்நாள் தான் விடுமுறை. அந்த விடுமுறை தினத்தில் காலையில் தாமதமாக எழுந்திருப்பது பெரும்பாலோனோரது வழக்க‍ம். அந்த ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதம் இருந்தால் என்ன மாதிரியானபலன்கள் கிட்டும் என்பது இங்கு காண்போம். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். மேலும்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய்கள் அகலும். போன்ற நல்ல பலன்கள் கிட்டும். #ஞாயிறு, #ஞாயிற்றுக்_கிழமை, #ஞாயிறுதோறும், #சூரிய_நமஸ்காரம், #ஆதித்திய_ஹருதயம், #சன்டே, #விதை2விருட்சம், #Sunday, #Soorya_Namaskra, #Aadhithya_Hrudhayam, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்

எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக  யோகாசனங்கள்   இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய (more…)

சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்! – அறிய வேண்டிய தகவல்

சூரிய நமஸ்காரம் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரிய னே கார ணம் .சூரியனை கடவுளாக வண ங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்து வருகிறது. சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியா கும்.   . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு. சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான  (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)