Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சூரி

தினமும் 3 வேளை இந்த விதையையும் கற்கண்டையும் சேர்த்து பொடியாக்கிச் சாப்பிட்டால்

தினமும் 3 வேளை இந்த விதையையும் கற்கண்டையும் சேர்த்து பொடியாக்கிச் சாப்பிட்டால் . . . தினமும் 3 வேளை இந்த விதையையும் கற்கண்டையும் சேர்த்து பொடியாக்கிச் சாப்பிட்டால் . . . நீரோடைகளிலும், தோட்ட‍ங்களிலும் அதிகமாக வளர்ந்து காணப்படுவது இந்த சூரி ஆகும். இதன் முழு (more…)

நடிகை தேவிப்ரியாவை ப‌ரோட்டா சூரி, கடத்தி, டார்ச்சர் – உயிருக்கு பயந்த தேவிப்பிரியா…

ப‌ரோட்டா சூரி, நடிகை தேவிப்ரியாவை கடத்தி, டார்ச்சர் செய்தாரா? - உயிருக்கு பயந்த தேவிப்பிரியா ப‌ரோட்டா சூரி, சின்னத்திரை நடிகை தேவி ப்ரியாவை கடத்தி, டார்ச்சர் செய்தாரா?~ சீரியல்கள் ஒன்றுவிடாமல் பார்த்து தேவி ப்ரியாவின் வெறித்தனமா ன ரசிகர் சூரி.  ரியல் எஸ்டேட் விளம்பரத்துக்காக தஞ் சாவூர் அருகே உள்ள (more…)

நடிகை ஓவியாவின் உதட்டில் முத்த‍ம்கொடுத்துவிட்டு ஓட்ட‍ம் பிடித்த நடிகர் …

கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை இயக்கும் ‘புலி வா ல்’ இத்திரைப்படத்தில் விம ல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, இனியா, தம்பி ரா மையா, சூரி நடிக்கின்றனர் இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘சாப்பா குரிச்சி’ படத்தின் ரீமேக்தான் இது. அந்தப் படத்தின் மைய கரு வை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார்களாம். பணக்கார இளைஞனுக்கும், ஏழை இளைஞனுக்குமான ஈகோதான் கதையாம். பணக்கார இளைஞனாக (more…)

காமெடியுடன் உன்னத காதலைச்சொல்லும் மனம் கொத்திப் பறவை

மனம் கொத்தி பறவை என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒரு காமெடி திருவிழாவாக இருக்கும் என்று அப்படத்தின் தயாரி ப்பாளரும், டைரக்டருமான எழில் கூறியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் எழில், முதன் முதலாக தயாரித்து, இயக்கியிருக் கும் படம், மனம் கொத்தி பறவை. இந்தப் படம் குறித்து அவர் அளித் துள்ள பேட்டியில், இது, ஒரு காதல் கதை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடித் திருவிழா என்று சொல்லும் (more…)

விஜயலட்சுமி விவகாரத்தில், சீமான் மவுனம் காப்பது ஏன்?

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜய லட்சுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கி ன்றனர். சென்னை, வளச ரவாக்கம், சவுத் ரி நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி; சினிமா நடிகை. "பிரண் ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோ தரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "இயக் குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது (more…)

கற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் – சீமான்

சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசி னார். அப்போது அவர் தான் மிக வும் வறுமையில் வாடு வதா கவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத் தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகர த்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற் கான செலவை சமாளிக்க முடிய வில்லை என்று அழுதார். நான் மனிதாபிமான அடிப்படை யில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ் கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று (more…)

சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி நடிகை விஜயலட்சுமி . . .

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழ கி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறு ப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜய லட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன் னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களி லும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத் தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் (more…)