Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செக்ஸில்

செக்ஸில் “ஜி-ஸ்பாட் (உச்சகட்ட இன்பப்புள்ளி) என்ற ஒன்று இருக்கிறாதா?

செக்ஸில் ஜி-ஸ்பாட் அல்லது  உச்சகட்ட இன்பப் புள்ளி என்பது ஒன்று இருக்கிறாதா?   தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக (more…)

செக்ஸில் உச்ச‍க்கட்ட‍ அனார்கஸ்மியா பிரச்சனைகள், பாலியல் ஆய்வுகள் – குழப்பங்கள் தீர்வுகள் – அலசல்

செக்ஸில் உச்ச‍க்கட்ட‍ (ஆர்கஸம்) பிரச்சனைகள், பாலியல் ஆய்வு கள்-குழப்பங்கள் தீர்வுகள்-அலசல் உச்சகட்டத்தை விரும்பும் பெண்க ள்;ஆய்வுகள்? நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரி ஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத் தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப் பட்ட எல்லாவிதமான (more…)

செக்ஸில் பெண்களால் முடியும். ஆனால் ஆண்களால் முடியாது – அதிர்ச்சி+ சுவாரஸ்யத் தகவல்

செக்ஸில்ஈடுபடுதல்- இது பெண்களா ல் முடியும் ஆனால் ஆண்களால் முடி யாது - அதிர்ச்சி + சுவாரஸ்யத் தகவல் உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட த்திற்குப் பிறகு ஆண், பெண் நடவடிக் கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும். அதாவது பெண்களா ல் பல முறை உச்சக்கட்டத்தை அடுத் தடுத்து (more…)

செக்ஸில் விந்து முந்தி வந்து விடுவதற்கான "உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும்"!

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கி றது. ஆனால், இருவருமே வெளிப்படையாக ப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச் சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து முந்துதல். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதி க்கும் பாலியல் பிரச்சி னையாகும். இதனா ல், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளா கிவிட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படு த்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் (more…)

வாய்வழி செக்ஸில் ஈடுபடும் ஆண்கள் கவனத்திற்கு . . .! – ஓர் எச்ச‍ரிக்கை பதிவு!

வாய்வழிப் புணர்ச்சியினால் பெரும்பாலோனோர் வாய்ப் புற்று நோய்க்கு ஆளாகின்றனர் என்று பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால் அகமதபாத் நகரில் வசிக்கும் பெரும்பாலேனோர் வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று மருத்து வர்கள் கணித்துள்ளனர். அகமதாபார் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு (more…)

நடுவயதில் ஆணை விடவும் பெண் செக்ஸில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கக் காரணம் என்ன‍?

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும்வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட் கையுடன் மேலும் உறவு க்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடுவயதில் கணவன் இயல்பாகவே மெது வான, நிதானமாக செயல்பட்டு தனது மனை விக்கு சமமாக உறவில் அதிக (more…)

செக்ஸில் உச்சம் அடைதல் என்பது ஆணைவிட பெண்ணுக்கு, தாமதப்படுவது ஏன்?

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல்  வெளி ப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல்  இருக்கி ன்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libi dinal Energy), பெண்களை மன நோய்க்கு (more…)

கருப்பை நீக்கிய பெண்களுக்கு செக்ஸ் உறவில் ஈடுபாடு குறையும் – ஆய்வாளர்கள்

உடல் நலத்தில் பிரச்சினை உள்ள பெண்களோ, கருப்பை நீக்கிய பெண்களோ செக்ஸ் உறவில் ஈடுபாடு குறைந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இதற்காக 30 வயது முதல் 70 வயதுடைய சுமார் ஆயிரத்து 189 பெண்களிடம் ஆய்வு மேற் கொள்ள ப்பட்டது. இவர்க ளில் இயற்கையாக மாதவிலக்கு நின்றவர்களில் 7 சதவிகி தம் பேரும் ஆபரேஷன் செய்து கொண் டவர்களில் 12 சதவிகிதம் பேரும் செக்ஸ் உறவில் நாட்டமின்றி இருந்த தாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. பெரு ம்பாலான பெண்கள் மன (more…)

பெண்களுக்கு நடுவயதில் செக்ஸில் அதிக ஆர்வம் ஏற்படுவது ஏன்?

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கி றது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங் கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத் திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்று விடுகிறான். ஆனால் அந்நிலை யில் பெண் முடிவுறாத வேட்கை யுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதான மாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் (more…)

முத்தம்: சுவாரஸ்யத் தகவல்கள்: பெண்களின் முத்தம் பற்றி …

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலை கீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொ ண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலை க்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத் திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, (more…)

ஆண்களை படுக்கை அறை விஷயத்தில் கவர்வது எப்படி?

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம் பத்திய உறவில் சிறிதும் நாட்டமில் லாதவர்களாக இருப் பதாக ஒரு மருத் துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்... இப்பிரச்சினைக்கான காரணங்கள்! இயல்பாகவே சில பெண்களுக்கு செக் ஸில் அவ்வளவாக நாட்ட மிருக்காது. உடலுறவு என்பது அவர்களைப் பொறு த்தவரையில் கணவன் மட்டுமே சம்ப ந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார் கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட் டாள். அதே சமயம் அவளால் அதை முழு  அனு பவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் (more…)