Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செட்டில்மெண்ட்

கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா? இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம் மனைவிக்கு தனியாக பங்கு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டப்படி இரண்டாம் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு. ஒரு நல்ல வழக்கறிஞரின் துணையோடு இதுகுறித்து வழிகாட்டினால் நலம் பயக்கும். #இரண்டாவது_மனைவி, #மனைவி, #தாரம், #சொத்து, #திருமணம், #சட்டம், #நீதிமன்றம், #குழந்தை, #துணைவி, #பொண்டாட்டி, #சம்சாரம், #உயில், #செட்டில்மெண்ட், #விதை2விருட்சம், #Second_Wife, #2nd_Wife, #Wife, #Life_Partner, #Property, #Wedding, #Marriage, #Matrimony, #Will, #Settlement, #vi
முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

முத்திரைத்தாள் (Stamp Paper) வீணாகிவிட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா? பல்வேறு சொத்து பரிவர்த்த‍னை, தொழில் மற்றும் நம்பிக்கை சார்ந்த‌ ஒப்ப‍ந்தங்கள், முத்திரைத்தாளில் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper-ல்) டைப் அடித்து பதிவேற்றம் செய்து அதில் கையொப்பம் இட்டு, அதனை அப்ப‍டியே கொண்டுபோய் பதிவாளர் அலுவலகளத்தில் பதிவுசெய்து உரிய ஆவண எண்ணையும் அந்த அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொள்கிறோம். ஒருவேளை, பெருந்தொகை முத்திரைத்தாள் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper)-ல் பதிவேற்றும் செய்யும் போது, பிரிண்டரில் சிக்கிக் கொண்டு கிழிந்து விட்டாலோ, அல்ல‍து கசங்கி விட்டாலோ அல்ல‍து தவறாக பதிவேற்ற‍ம் செய்ய‍ப்ட்டு விட்டாலோ அல்ல‍து அந்த முத்திரைத்தாள் ஏதேனும் சேதாரம் ஆனாலோ அந்த முத்திரைத் தாளுக்கு செலவழித்த‍ பெருந்தொகை வீணாக போய்விடும் அது முத்திரைத்தாள் வாங்கியவருக்கு நட்ட‍ம் ஏற்படும். ஆக இந்த இது போன்று
STAMP PAPER (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்?

STAMP PAPER (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்?

Stamp Paper (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்? முத்திரைத்தாள் என்றால் என்ன? எனபது குறித்தும், அதன் வகைகள், மற்றும் பயன்பாடுகள் குறித்தும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். சரி! இந்த முத்திரைத்தாள்கள் எத்தனை நாட்களுக்கு பின் பயன்ற்றுப் போகும் என்பதை இப்போது எளிமையாக பார்க்கலாம் வாங்க• முத்திரைத்தாள்களில் விவரங்களை ஏற்றி அதனை உரிய முறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த முத்திரைத் தாள்கள்கள் ஆயுட்காலம் முழுவதும் மதிப்பு வாய்ந்தது. மற்றும் சில பதிவுசெய்யப்படாத அதாவது முத்திரைத்தாள்களில் வாடகை, சிறு கடன், உட்பட விவரங்களை ஏற்றியிருந்து அது பதிவு செய்யா திருந்தாலும் அந்த ஒப்ப‍ந்தங்களில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்கு ஏற்றாற்போல் மதிப்பு உடையதாக இருக்கும். ஆனால், முத்திரைத்தாள்கள் வாங்கிய நாளிலிருந்து, அதில் விவரங்கள் ஏதும் ஏற்றாமலும், பதிவு செய்யாமல்
முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக? வாடகை ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், கிரைய ஒப்பந்தம், கிரையப் பத்திரம், உறுதிமொழி பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், வியாபார ஒப்பந்தப் பத்திரம், தத்தெடுப்பு பத்திரம், செட்டில்மெண்ட், தானம், கட்டுமான ஒப்பந்தம், பொது அதிகார பத்திரம், கடன் பத்திரம், உட்பட பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கும்போது முத்திரைத் தாள் அதாவது ஸ்டேம்பு பேப்பர் (Stamp Paper) என்று சொல்வார்களே அதனை ஏன் வாங்கி, சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரியோடு ஷரத்துக் களையும் சேர்த்து அதில் அச்சேற்ற கையெழுத்து இடுகிறோம் என்றாவது நீங்கள் சிந்தித்த்து உண்டா? இந்த முத்திரைத்தாள் தாள் (Stamp Paper) என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவர் கைகளுக்கு சொத்து கைமாறும்போது அதாவது பரிவர்த்தனை நடைபெறும்போது நமது அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரி, முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் சம்பந்த
சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்

சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்

சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள் சொத்து, விற்பவர் அதாவது கிரையம் எழுதி கொடுப்பவர், வாங்குபவருக்கு அதாவது கிரையம் எழுதி வாங்குபவருக்கு என்னென்ன உறுதிமொழிகளை கட்டாயம் கொடுக்கப்பட‌ வேண்டும் என்பதை கீழே காணலாம். வேண்டும். உயில் (WILL)அடமானம் (Pledge)தானம் (Donation or Gift) செட்டில்மெண்ட் (Settlement)முன் அக்ரிமெண்ட் (Sale Agreement)முன் கிரயம் (Pre-Sale Deed)கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி (Court or Collateral Security) ரெவின்யூ அட்டாச்மெண்ட் (Revenue Attachment)வாரிசு பின் தொடர்ச்சி (Legal Heir)சொத்து தொடர்பான‌ வாரிசு உரிமை (Property-related Successor)வங்கி கடன்கள் (Bank Loan)தனியார் கடன்கள் (Private Loan)மைனர் வியாஜ்ஜியங்கள் (Minor )பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள் (Written Claims by Unregistered Bonds)சொத்து ஜப்

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை

மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? ஒருவர், மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை, இன்னொருவர் (more…)

உயில் எழுதுவது எப்படி ?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் இறப்பு உறுதி. அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். நீங்கள் இன்ஸ்சுரன்ஸ் எடுத்து வைத்து இருக் கலாம். அதன் மூலம் நமக்கு பின் நமது குடும்பத்தார்க்கு பணம் கிடைக்கும். அதுபோல் நாம் சேர்த்த பணம்-அசையும் சொத்து- அசையா சொத்து ஆகியவற்றையும் நாம் விரும்பியவர்க்கு - நம்மை விரும்பியவர்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டால் பிரச்சனை யில்லை. உயில் என்பதை மரண சாசனம் என்றும், இறப்புறுதி ஆவணம் என்றும் சொல்வார்கள். யார் வேண்டு மானாலும் உயில் எழுதலாம். உயில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. பதிவு செய்யாமலும் உயில் பிறப்பிக்கபடலாம். உயில் பத்திரத்தில் ( முத்திரை தாளில் ) எழுத வேண்டிய தில்லை  வெள்ளை தாளிலும் எழுதலாம். இதை உயில் எழுது பவர் தன்னிடமோ அல்லது தனது குடும்பத்தினரிடமோ அல்லது நண்பரிடமோ கொடுத்து வைக்கலாம் .ரகசியமாக இருக்க வேண்டும்
This is default text for notification bar
This is default text for notification bar