Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சென்னையில்

நடிகை அஞ்சலியின் உருக்க‍மான பேட்டி! – வீடியோ

சில சொந்த பிரச்சனைகளால் சில நாட்கள் காணாமல் போன நடிகை அஞ்சலி, திரும்பி வந்திரு க்கிறார். திரும்பி வர தைரியம் கொடுத்து உறுதுணை யாக இருந்த ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவி (more…)

நடிகை அஞ்சலி போலீசில் சரண்! 5 நாட்கள் மர்மமுடிச்சு அவிழுமா????

  கடந்த 8ம் தேதி முதல் ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி மாயமானார். இதுகுறித்து போலீசில் அவரது சகோதர‌ர்  புகார் ஒன்றை அளித்தார். அவரது சித்தி யும் சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித் தார். மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனுவும் அளித் திருந்தார்.  அதன் காரணமாக தமிழக போலீசாரின் பிடியில் சிக்குவதற்கு முன் பாக, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி ற்கு, அஞ்சலி வரலாம் என, நேற்று மாலையே (more…)

நடிகை அஞ்சலி, சென்னையில் பதுங்கியுள்ளாரா? அல்ல‍து பதுக்க‍ப்பட்டுள்ளாரா? போலீஸ் தீவிர விசாரணை

ஐதராபாத்தில் மாதாபூர் பகுதியில் உள்ள தஸ் பல்லா ஓட்டலில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகை அஞ்சலி 18 பேருடன் செல் போனில் பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலை 9. 15 மணிக்கு ஓட்டலை விட்ட வெளியேறியது முதல் 10.22 மணிக்குள் சாம்ஷாபாத் விமான நிலையத்தை அஞ்சலி சென்றடைந்தது வரை பற்றிய தகவல்களை ஆந்திர போலீசார் விலாவாரியாக (more…)

சென்னையில் திடீர் தீ விபத்து

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூ ர் இரயில் பெட்டி தயாரிக் கும் தொழிற் சாலை உள்ளது. இந்த ரெயில் தொழிற் சாலை யில் ரெயில் பெட்டிகள் தயாரி க்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகி ன்றன. இந்நிலையில் இன்று மா லை இங்கு உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட தால் அங்கு பேரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த எண்ணெய்களி ல் தீப்பற்றத் தொடங்கியது. இதனால் (more…)

சென்னையில் ரகசியமாக விற்கப்படும் செக்ஸ் பொம்மைகள் !!!!!!

சென்னையில் ரகசியமாக செக்ஸ் பொம்மைகள் விற்ப னை நடக்கி றது. விஞ்ஞான ம் வளர்ச்சி என்ற போர் வையில்சில வக்கிரம் இந்தி யாவுக்குள் ஊடுருவி நம் கலாச்சாரத்துக்கு ஊறு விளைவி க்கிறது. ஆபாச வீடியோக்கள், ஆபாச இணைய தளங்கள் இளைஞர்க ளை கெடுத்துக் கொண்டு இருக்கி றது. தற்போது செக்ஸ் பொம்மைகள் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது. மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் பொம்மைகள் கலாசாரம் வேரூன்றி விட்டது. அது தற் போது இந்தியாவுக்குள் நுழைந்து (more…)

சென்னையில் சிறப்பு பூஜைகள்; 1300 இடங்களில் விநாயகர் சிலைகள் 3, 4, 5-ந்தேதிகளில் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையில் 1300 இடங்களில் விநாயக ர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளன. இந்து முன் னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல் வேறு இந்து அமைப்பி னர் விநாயகர் சிலை களுக்கு நாளை முதல் சிறப்பு பூஜைகள் செய் கிறார்கள்.  இந்து முன்னணி சார்பில் வருகிற (more…)

சென்னையில் இரவில் பலத்த மழை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. இதுதொடர்பாக வானி லை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள தகவலில், தென் தமிழ்நாடு, சத்தீஷ்கார், ஆந்திரா மாநிலத்தை யொட் டிய வங்கக் கடலில் குறைந் த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகு திகள் சிலவற்றிலும், வடக்கு கடலோர பகுதிகளில் ஒன்றிரண்டு இடங்களிலும் இடியோ, இடியுடன் கூடிய (more…)

ராணா படம்: ரஜினி ஜோடி யார்? – கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சென் னையில் இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க ரூ.100 கோடி செலவில் ராணா படம் தயாரா கிறது. இதில் நிறைய நடிகர்கள் நடிக்கின்றனர். ஜோடியாக நடிக்க அசி னிடம் பேசியதாகவும், எதிர்ப்பு கிளம் பியதால் அவரை நீக்கி விட்ட தாகவும் வெளியான செய்திகளில் உண்மை (more…)

சென்னையில் தேர்தல் ஆணையர் குரோஷி: வரும் 14 ஆம் தேதி…

மத்திய தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி வருகிற 14-ந்தேதி தமிழகம் வருகிறார். சட்ட சபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு செய் கிறார். மாநில தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோ சனை நடத்துகிறார். தேர்தல் பிரசார நேரத்தை இரவு 11 மணி வரை நீடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரி க்கை விடுத்துள்ளன. இதுகுறித்து குரேஷி முடிவு செய்து அறிவிப்பார். முன்னதாக டெல்லியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar