சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம் பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:
சென்னை பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு இன்று மதியம் 17 எம். என்ற தடம் எண் கொண்ட ஒரு பஸ் சென் று கொண்டிருந்தது. அந்த பஸ் அண்ணா மேம்பாலம் வழியாக (more…)