சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.)-ன் வெற்றி ரகசியம்தான் என்ன?
எல்லா அணிகளும் வாயைப் பிளக்கின்றன. எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மட்டும் வருடாவருடம் ஃப்ளே ஆஃப் (செமி ஃபைனல்) சுற்றுக்குத் தகுதி பெற முடிகிறது? எப்படி தொடர்ந் து 7 மேட்சுகளில் ஜெயித்து ஐ. பி.எல். சாதனையைச் செய்ய முடிந்தது? எப்படி ஒரே கேப்டன், வைஸ் கேப்டனை வைத்து 6 வருடங்க ளாக அணியை நிர்வாகம் செய் கிறார்கள்? இந்த அணி யில்தான் லோக்கல் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் தொடர்ந்து அணிக் குப் பங்களிக்கிறார்கள். டுப்ளெஸ்ஸி, ஹில்பெனாஸ் போன்ற வீரர் களுக்குக்கூட இடம் கிடைக்காத (more…)