மு.க. அழகிரி ராஜினாமா செய்யவில்லை :- தி.மு.க தலைமை
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசாவை கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பது, கனிமொழி எம்.பி. நடத்தும் சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை ரத்து செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் மத்திய மந்திரி அழகிரி தனது மந்திரி பதவி யையும், தென் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவி யையும் ராஜினாமா செய்து விட்டதாகவும் ராஜினாமா கடிதங்களை முதல் - அமைச்சர் கருணாநிதி யிடம் கொடுத்து விட்டதாகவும் தி.மு.க. வட்டாரத்தில் கூறப்பட்டதாக நேற்று (புதன் கிழமை) மாலை, செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் இச்செய்தியை (more…)