Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்தால்

சாஸ்திரப்படி இந்த தானம் செய்தால் 21 தலைமுறையினருக்கு புண்ணியமும் உயர்வும் கிட்டும்

சாஸ்திரப்படி இந்த தானம் செய்தால் 21 தலைமுறையினருக்கு புண்ணியமும் உயர்வும் கிட்டும் சாஸ்திரப்படி இந்த தானம் செய்தால் 21 தலைமுறையினருக்கு புண்ணியமும் உயர்வும் கிட்டும் இந்து சாஸ்திரப்படி உலகத்தில் அன்னதானம், ஆடை தானம், பொருள் தானம், செல்வ தானம் என (more…)

60 விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்… சொர்க்கமே உங்க காலடியில்

இந்த 60விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்... சொர்க்கமே உங்க காலடியில் ... இந்த 60விநாடி பயிற்சியை தொடர்ந்து 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால்... சொர்க்கமே உங்க காலடியில் . . . என்ன‍டா இது வித்தியாசமா இருக்கே, 60 விநாடி பயிற்சியை 3முறை 3 நிமிடங்களுக்குள் செய்தால், சொர்க்க‍மே (more…)

கட்சி செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயார்! – S.Ve.சேகர் தடாலடி- நேரடி காட்சி – வீடியோ

கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ எதிர்வரும் மே 16 ஆன்று தமிழகத்தின் சட்ட‍ப்பேரவைத் தேர்தல் நடை பெறவிருக்கிறது. ஒவ்வொரு (more…)

வ‌யது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் இல்லை! – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

வ‌யது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் இல்லை! - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி வ‌யது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் இல்லை! - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத் காரம் செய்தாலும், அது பலாத்காரமாக (more…)

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ?

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ? யார் சொன்னது சாப்பிடக்கூடாது என்று, (more…)

நெருங்கிய உறவுக்குள் நீங்கள் திருமணம் செய்தால், ஏற்படும் விபரீத விளைவுகள்!

ரத்த சோகை பற்றி கேள்விபட்டிருப்போம். ரத்த அழிவு சோகை பற்றித் தெரியுமா? மரபு வழிக்கோளாறால் வரக்கூடிய இந்நோய்க்கு 'தலசீமியா' என்று பெயர். நெருங்கிய உறவுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரி சுகளையே இது அதிகம் தாக்குகிறதா ம். 'தலசீமியா' பற்றி விரிவாகப் பேசுகி றார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்க ளுக்கான (more…)

ஆண்களே! நீங்கள் உங்கள் மனைவிக்கு துரோகம் செய்தால், உங்களுக்கு மரணம் நிச்ச‍யம் (இது மருத்துவ உண்மை)

திருமண உறவைத் தாண்டி பிற பெண்களுடன் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜிலின் லெவின் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாரடை ப்பு ஏற்பட்ட 5,559 நோயாளிகளிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் 0.6 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவின் போது (more…)

ஒருமுறை Charge செய்தால், சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக Charge நீடித்து நிற்கும் மொபைல் அறிமுகம்!

மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச் சினை சார்ச்தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந் தாலும் இதேநிலைதான். இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது. XPAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் Spare One என்ற பெயர் கொண் ட மொபைல் போனை ஒரு முறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும். இத்தொலைபேசியில் 10 மணிநேரம் தொடர்ச்சியாக (more…)

பலாத்காரம் செய்தால் மரண தண்டனை! – அமலுக்கு வந்த அதிரடி சட்டம்

பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஆசிட் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்ய ப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட (more…)

ஆண்களுக்கு சில டிப்ஸ்! – என்ன செய்தால் பெண்களுக்கு உங்களை பிடிக்கும்?

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங் கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது. அதே நேரம், பொறுப் பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செய லை பொறு ப்பாக செய்ய எல்லா பெண்க ளும் தயா ராகவே இருக்கிறா ர்களாம். * விடுமுறை நாட்களில் தங் கள் விருப்பம்போல் ஓய் வெடுக்க வேண் டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல் லலாம். அன் றைய தினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்ய லாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது. * எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல் லாப் பெண்களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசரமாக அதை ச் செய்வதில் (more…)

நீங்கள் விரும்பும் வார்த்தையை டைப் செய்தால், அந்த வார்த்தையை உச்சரிப்புடன் சொல்லும் இணையதளம்

http://www.oddcast.com என்ற இணையதளம் சென்று நீங்கள் விரும் பும் வார்த்தையை டைப் செய் தால், திரையில் மனித உருவம் தோன்றி அந்த வார்த்தைக் குண்டான உச்சரிப்புடன் சொல்லும் இந்த தளம் உங் களது ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என் பதில் எள்ள ‌ளவும் சந்தே கமில்லை மேலும். ஆங்கிலம் மடடும் அல்லாமல் இந்தி, ஃபிரெஞ்சு, ஸ்பா னிஷ், உட்பட பல்வேறு மொழிகளின் உச்சரி ப்பை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். த‌கவல் - விதை2விருட்சம் உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
This is default text for notification bar
This is default text for notification bar