Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்திகள்

கூட்ட‍ணிக் கூத்து – (கலக்குமா? கதறுமா? )

கூட்ட‍ணிக் கூத்து - (கலக்குமா? கதறுமா? ) கூட்ட‍ணிக் கூத்து - (கலக்குமா? கதறுமா? ) மார்ச் 2016 மாத நம் உரத்த‍ சிந்த்த‍னை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்! உலகக் கோப்பை டி20யைவிட விறுவிறுப்பானது எது? ஜேம்ஸ் பாண்ட் படங்களை விஞ்சும் திருப்ப‍ங்கள் கொண்டது எது? துப்ப‍றியும் கதைக ளைவிட (more…)

ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளம்பெண்கள்! – நேரடி காட்சி – வீடியோ

ஆண்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளம்பெண்கள்! - நேரடி காட்சி - வீடியோ  ஆண்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளம்பெண்கள்! - நேரடி காட்சி - வீடியோ ரெட் பிக்ஸ் என்ற Web TV இல் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சென்னையில் வசிக்கும் இன்றைய இளம் பெண்கள் ஒவ்வொருவரிடமும் சென்று, ஒருகேள்வி கேட்ட‍னர். அந்தகேள்வி என்னவென்றால், உங்களது (more…)

சில சின்னத்திரை காதல் ஜோடிகளின் சுவாரஸ்ய அனுபவங்கள் – வீடியோ

சினிமாவில் ஜோடியாக நடித்தவர்க ள் நிஜவாழ்க்கையில் ஜோடியாக இணைவார்கள். அதேபோல் சின்ன த்திரையில் ஜோடியாக நடிக்கா விட்டாலும் நிகழ்ச்சி தொகுப்பாள ராக இருப்பவர்கள், செய்தி வாசிப் பாளர்கள் அதே துறையை சேர்ந்தவ ர்களை காதலித்து திருமணம் செய் து கொள்கின்றனர். சில காதல் ஜோ டிகளின் சுவாரஸ்ய (more…)

மனித தோலிலுள்ள அபூர்வ த‌கவல்கள்

மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்க ள்உருவாகுவதால்) மனிததோ ல் செல்கள் பல்வேறு நுண் கிரு மிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின் றன. காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள ன.நமது உடலிலேயே மிகப்பெ ரிய உறுப் பு தோல்தான்! பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்து விடும். புதிய தோல் செல்கள் வினாடி தோறும் உற்பத்தியா கிக்கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள் தான்!முடி யின் கருப்பு நிறத்திற்கு (more…)

திருமதி செல்வம் Vs. தென்றல் – வீடியோ

சென்ற மே தினத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான திருமதி செல்வம் Vs. தென்றல் இந்த‌ இரண்டு குடும்பங்கள் (நாடகங்கள்) வரும் உறுப்பினர்கள் (நடிகர் கள்) சந்திக்கும் காட்சியை சன் டிவியில் காணத் தவறிய வர்களுக் காக இதோ விதை2விருட்சம் வழங்குகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் திருமதி செல்வம் Vs. தென்றல்

திருமதி செல்வம் Vs. தென்றல்

சென்ற மே தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி யாக சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான திருமதி செல்வம் Vs. தென்றல் இந்த‌ இரண்டு குடும்பங்கள் (நாடகங்கள்) வரும் உறுப்பினர்கள் (நடிகர்கள்) சந்திக்கும் வித்தியாசமான முறையில் ஒளிபரப்பி னார்கள். இந்நிக ழ்ச்சி புதுமையாகவும், ரசிக் கும் படியா கவும் அமைந்தது பாராட்ட‍த்தக்கது. மேலும்  தென்றல் நாடகத்தில் வரும் துளசியின் (more…)

பாம்புக்கோவில் – வீடியோ

சன் டிவியில் ஒளிபரப்பான நிஜம் நிகழ்ச்சியில் பாம்புக்கோவில்  பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் படக்காட்சிகள் கண்டு களியுங்கள்

காதல் சரண்யா திடீர் மாயம் . . .

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது தயார் மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும், பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ள சரண்யா தமிழில் காரைக்குடி, மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக தனது மகளை காணவில்லை என்று அவரது தாயார் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மழைக்காலம் படப்படிப்பிற்கு சென்ற தமது மகள் சரண்யாவை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என்றும், அவரை மந்திரவாதிகள் யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பணம் பறிப்பதற்காக தமது மகளை மந்திரம் மூலம் வசியம் செய்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். thanks dinamalar

சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் நடிப்பில் மட்டுமல்ல, நடன்த்திலும், தான் சிறந்தவன் என்று காட்டிய சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கண்டுகளியுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar