Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்து

தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால்

தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால் தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் உடல் அழகு மேம்பட பல்வகை இயற்கை சார்ந்த உணவுகள் நிறைய (more…)

வாரத்துக்கு ஒருமுறை காலையில், வெந்தயக்களியைச் செய்து சாப்பிட்டு வந்தால்

வாரத்துக்கு ஒருமுறை காலையில், வெந்தயக்களியைச் செய்து சாப்பிட்டு வந்தால் காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதை அறவே தவிர்க்க‍ வேண்டும். அத ற்கு (more…)

இரட்டை இலை துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால்

இரட்டை இலை துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . 'இரட்டை இலை' துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவந்தால் . . . சித்த‍ர்கள் அருளிய மூலிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க‍ அம்சங்கள் நிறைந்து காணப்படும் மூலிகைகளில் இந்த (more…)

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் நமக்குத் தேவையான காய்களை வாங்கிவிட்டு, பின் கொசுறாக கொஞ்சம் கறிவேப்பிலை கேட்போம். இந்த கறிவேப்பிலை இலவசமாக கிடைப்ப‍தால் (more…)

கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, அல்ல‍து பெண்ணோ . . .? – மகா பெரியவாவின் அருள்வாக்கு

கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ அல்ல‍து பெண்ணோ . . .?  -  மகா பெரியவாவின் அருள்வாக்கு வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண் கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாம லேயே பந்தமில்லாமல், (more…)

பெண்கள், விரைவில் திருமணம் செய்து, கருத்தரிப்பதே சிறந்தது!

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண் டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாத விடாய்க் கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு (more…)

த‌னது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த‍ 5 வயது சிறுமி – வீடியோ

தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த‍ ஐந்து வயது மகள் - சிறுமியின் மீதான பாசத்தால் கடும் எதிர்ப்புக்களையும் மீறி திருமணம் செய்த இளம்பெண் - காவல்துறையினரின் தலையீட்டால் சமாதானம் ஆன பெண்ணின் பெற்றோர் இந்த அதிசய சம்பவம் பற்றிய உண்மையையும் அதன் பின்ன‍ணியையும் (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

பீர் அபிஷேகம் செய்துகொள்ளும் நடிகைகள்

நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலை வில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே ’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன் புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைக ளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷே கம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செ ய்வார்க ளோ? குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலை ட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொ டுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டி லை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய் திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட் ரோலை கண் டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத் (more…)

பிரபுதேவா, எனக்கு துரோகம் செய்துவிட்டார் – நயன்தாரா

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாக ரத்து செய்து விட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்து விட்டதாகவும், இதனா ல் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின் னர் தனிமையில் இருந்த நயன்தாரா வுக்கு, “வில்லு” படத்தில் நடித்த போது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக் கம் ஏற்ப ட்டது. ஆரம் பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இரு வரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் (more…)

ப்ருத்வி. நேர்ல பார்க்கட்டும் , வச்சுக்கிறேன்: ப்ரியாமணி

ராதாமோகன்-பிரகாஷ்ராஜ் அண்கோவின் செல்லப்பிள்ளை தான் ப்ருத்விராஜ். சமீபத்தில் ஒரு பத்திரி கை நிருப ரை திருமணம் செய்து கொண்டார் ப்ருத்வி. இந்த காதலை அவர் தனது நெருங் கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் மறை ந்திருந்தாராம் இத்தனை நாளும். திருட்டு ப்பய... நம்ம கிட்ட கூட சொல்லவே இல்லை யே என்று சமீபத்தில் ஒருவரிடம் (more…)

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு - வீடியோ ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )
This is default text for notification bar
This is default text for notification bar