Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்த

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் – வீடியோ

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந் தன. பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணர முடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அத ற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச் சலைப் பதிவு செய்துள்ளனர். வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல் கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள (more…)

சார்லிசாப்ளின், ஹிட்லரை கிண்டல் செய்த, தி கிரேட் டிக்டேட்டர்-திரைப்படம் – வீடியோ

இரண்டாம் உலகப்போரின்போது, தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைக் காவியத்தில் சார்லஸ்(சார்லி)சாப்ளின் தானே ஹிட்லர் போன்று, வேடமிட்டு ஹிட்லரையும் அவரது நாடு பிடிக்கும் ஆசையையும் பயங்கரமாக கிண்டல் செய்தார். இதைக் கேள்விப் பட்டு இந்த திரைப் படத்தை தனது ஆளுகைக்கு உட்பட்டு நாடு களில் திரையிட தடை விதித்த ஹிட்லர், சார்லஸ்‌ சாப்ளினை கடுமையான வார்த்தைகளை  கொண்டு திட்டியதாக வரலாறு கூறுகிறது. இதோ அத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை நீங்கள் கண்டுகளிக்க . . . இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை போர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்று அனுப்பியது. அச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போ
This is default text for notification bar
This is default text for notification bar