ரத்த தானம் செய்பவர்களது தகவல்களை கொடுக்கும் ஒர் உன்னத சேவை தளம்
வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணையதளத்தில் வெளி யிட்டிருந்தார், அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது. இதனால் பேஸ்புக்-ல் இதற்காக தனி இணைய தளத் தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோ க்கான ஆன் லைன் சேவையை உருவாக் கி உள்ளார். அதாவது இந்த இணைய தளத்தில் (more…)