Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்முறை

ருசியான ஆரோக்கியமான‌ – தேன் மிட்டாய் – செய்முறை ரகசியம் – நேரடி காட்சி – வீடியோ

ருசியான - ஆரோக்கியமான‌ தேன் மிட்டாய் செய்முறை ரகசியம் இதோ - நேரடி காட்சி - வீடியோ ந‌மது பாரம்பரியமான தமிழ் உணவு வகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க‍ உணவாக வும் அதே (more…)

மீன் முட்டையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் – செய்முறை வீடியோ

மீன் முட்டை (FISH EGG)யை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் - செய்முறை வீடியோ உங்களில் ப‌லர் கோழி முட்டையைப் பார்த்திருப்பீர்கள் ருசித்து இருப்பீர்கள். உங்க ளில் சிலர் வாத்து முட்டையை பார்த்திருப்பீர்கள் சுவைத்திருப்பீர்கள். உங்களில் (more…)

சமையல் குறிப்பு – இறால் பிரியாணி (செய்முறை)

சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) மட்ட‍ம் பிரியாணி, சிக்க‍ன் பிரியாணியைப்போலவே இறால் பிரியாணி மிகவும் (more…)

ஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வைத் தூண்டும் 'சைவ உணவுகளும், செய்முறைகளும்!

ஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்! (ஆயுர்வேத முறைப்ப டி) பொதுவாக ஒருவன் உண்ணும் உணவே அவனை வளர்க்கும். நல்ல ஆஹாரமே சப்த தாதுக்க ளின் ஆதாரம், கடைசி தாது விந்துவின் பலம் ஆகராரத்தை நம்பியே உள்ளது . ஆயுர்வேதம் சொல்கிறது. இன்று சாப்பிட்ட (more…)

Low BP, High BP – கண்டறிவது எப்ப‍டி? செய்முறை வீடியோ

நம்மில் பலர் மருத்துவரிடம் சென்ற அனுபவம் இருந்திருக்கும். "டாக்டர் எனக்கு கொஞ்ச மயக்க‍மா இருக்கு து"! என்று கூறியவுடன் டாக்டரும், நமது உடலில் ஓடும் இரத்த‍ அழுத த்தின் அளவை மருத் துவ உபகரண த்தின் உதவியால் மருத்துவர் நமக் கு உயர் ரத்த‍ அழுத்த‍மா அல்ல‍து குறைந்த ரத்த‍ அழுத்த‍மா என்பதை கண்டறிந்து நம் மிடம் தெரிவித்து அதற்கேற்ப மாத்திரைகளையோ அல்ல‍து சிகிச்சைமுறைகளையோ மேற்கொள்ள‍வர். நமது உடலில் ஓடும் ர (more…)
This is default text for notification bar
This is default text for notification bar