Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்யும்போது

ஆண்கள் சவரம் (ஷேவ்) செய்யும்போது கீறல்களும் காயங்களும் ஏற்பட்டால்

ஆண்கள் சவரம் (ஷேவ்) செய்யும்போது கீறல்களும் காயங்களும் ஏற்பட்டால் . . . ஆண்கள் சவரம் (ஷேவ்) செய்யும்போது கீறல்களும் காயங்களும் ஏற்பட்டால் . . . ஆண்களுக்கு மீசைதான் ஆண்மையின் அடையாள சின்னம். ஆனால் தாடி வைத்தால் அது (more…)

உளுந்து (மெது) வடை செய்யும்போது . . .

உளுந்து (மெது) வடை செய்யும்போது . . . உளுந்து (மெது) வடை செய்யும்போது . . . ஓட்டை போட்ட உளுந்து (மெது) வடை எல்லோருக்கும் பிடித்த‍மான உணவு குறிப்பாக (more…)

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . . எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . . வாணலில் எண்ணெய்யை ஊற்றி அது நன்றாக காய்ந்திருக்கும் போது ஒரு கோலி குண்டு அளவுக்கு (more…)

யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.     * தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.   *  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.   * ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.   * தியானம் செய்த பின் எவ் வாறு சாந்தியோகம் முக்கிய மோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கிய மாக செய் யவும்.   *  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய் யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.   * சில முக்கிய ஆசனங்கள் அதிக (more…)