Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்யும்

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான நம் நாட்டுமருந்து

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட (more…)

ஷேவிங் செய்யும் ஆண்களின் கவனத்திற்கு . . .

ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . . ஷேவிங் செய்யும் ஆண்களின் கனிவான கவனத்திற்கு . . . இன்றைய அவசர யுகத்தில் வேகவேகமாக ஆண்கள் ஷேவ் செய்கிறார் கள். அதனால் அவர்கள் முகத்தில் வெட்டுக்காயங்களும், தழும்புகள் தோன்றி, அவர்களது (more…)

முதல் குழந்தையைப் பெற்ற‍ இளம்தாய்மார்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்

முதல் குழந்தையைப் பெற்ற‍ இளம்தாய்மார்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல் நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், (more…)

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள்

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள் ஆண்களின் கண்களுக்கு எப்போ துமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள் . அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பை த்தியமாய்த் திரிவார்கள் என்பது ம் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடி க்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் தந்திரங்கள்தான் எத் தனை எத்தனை! ஆண்களைப் பார்த்ததும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களைப் (more…)

நீங்கள் சொல்வதைக்கேட்டு விரைந்து செய்யும் கூகுள் நவ்!

''பக்கத்தில் புத்தகக் கடை எங்கே இருக்கிறது?'', ''சிங் கப்பூர் - சென்னை விமான ம் ஆன் டைமுக்கு வருகிற தா?'' இதுமாதிரி எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, அடுத்த நிமிடம் அதற் கான பதிலை சொல்லி அசத்தி வருகின்றன 'கூகு ள் நவ்’, 'சிபி’ என்கிற இரண் டு அப்ளிகேஷன்கள். 'வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்று சொல்லப்ப டுகிற இந்த (more…)

இறைவனுக்கு செய்யும் அபிஷேகங்களும் அதன்மூலம் நமக்கு கிடைக்க‍க்கூடிய‌ பலன்களும்!

இறைவனுக்கு நாம் பலவிதமான அபிஷேகங்களை செய்து வழிபட்டு வருகிறோம். ஆனால் என்னென்ன அபிஷேகம் செ ய்தால் என்ன‍ பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து செய்தா ல், அதற்குரிய (more…)

உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ரிக்கை!

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்பு, குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக் கொண்டு உடலமைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சி கள் வந்தன. தற் போது ஜிம் மில் 5 முதல் 10 மணி வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவா க்குவ தில் (more…)

நீங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் அதிநவீன பேனா

கணிணியில் தட்ட‍ச்சு செய்யும்போது ஏதேனும் ஒரு வார்த்தை தவறாக தட்டச்சு செய்துவிட்டால் அந்த வார்த்தையின் கீழே சிகப்பு நிறத்தில் ஒரு கோடினை இட்டு நமக்கு அத்தவறினை சுட்டிக் காட் டும். நாம் அதைப்பார்த்து, நாம் தட்ட‍ச்சு செய்த தவறான வார்த்தை யை திருத்தி, சரியான வார்த்தையை அமைப் போம். இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க! அதா எங்களுக்கே தெரியு மே! என்று நீங்கள் சொல்வது எனது (more…)

தாம்பத்தியத்தில் தம்பதிகள் செய்யும் தவறுகளும், சரியாக கையாளும் உத்திகளும்

தாம்பத்தியம் என்பது இரு உடல்களின் சங்கமம் மட்டுமல்ல‍! இரு மனங்களின் சங்கமும் கூட! செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்ப தை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில் தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமா ன வழியில் அதை ‘ஆப்’ செய்ய நினைத்தால் கசப்பு ணர்வுதான் இறுதியில் மிஞ்சும். . சிலர் உறவின்போது பல தவறுக ளைச் செய்வார்கள். அதைத்தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடு வோரின் மனங்க ளுக்கும் நல்லது. அது என்ன (more…)

விகாரத்து செய்து கொள்ளும் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள்

முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற் றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற் றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின் றனர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தா ல், தங்கள் அன்றாட வேலை களான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர். பல (more…)

இந்தியாவில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மனநல மருத்துவம் தேவை! – வீடியோ

இந்தியாவில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்குத் தேவையானது மனப் பொருத்தமல்ல மனநல மருத்துவம்லாப நோக்கத்துடன் இயற்றப்பட்டு ள்ள பல ஒருதலைபட்சமான இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் பெண்கள் தங்களது சுய மரியாதை யை இழந்து இந்தியாவில் திருமண ம் செய்யும் அப்பாவி இளைஞர்களி ன் வாழ்வை இந்திய சட்டங்களைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் மூல ம் சிதைத்து வருகிறார்கள் என்பது உலகறி ந்த விஷயம்.தற்காலத்து நவநாகரீக மங்கைகளி ன் திருமணக் கனவில் சிக்கும் இந்தி ய இளைஞர்களின் வாழ்வு கண்டிப்பாக (more…)

உடல் உறவின் போதோ அல்லது பின்போ ஆண்கள் செய்யும் சில தவறுகள்

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமா ன பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கி ற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனை களை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல் லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும் முக்கியமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar