Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செய்வதில்

உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?

நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தி ன் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களா ல் சராசரியாக டைப் செய்திட முடியும்.இல்லை, எனக்கு சுமா ராகத் தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்க ளைத் தெரிந்துகொள்ள வேண் டியது உள்ளது. எனக்கு எழுத்து க்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில் லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள். எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக (more…)

அருள் செய்வதில் பகவானுக்கு ஒரு தனி ஆனந்தம்

பல அவதாரங்கள் எடுத்து, பக்தர்களை காத்தார் பகவான்; அதில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் ஒன்று. இந்த அவ தாரத்தில், அவரது அருள் பெற்றவர்கள் ஏராளம். பகவானுக்கு இப்படி அருள் செய் வதிலேயே ஒரு தனி ஆனந்தம். இது தான் பகவத் குணம். ஒரு சமயம், தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, அருள் செய்ய வேண்டும் என்று எண்ணினார்; அதற்கு, சந்தர்ப்பமும் ஏற்பட்டது. யமு னா நதிக்கரையில் கோபர்களுடன் தங்கி இருந்தார். அவர்களுக்கு பசி உண்டா யிற்று; கண்ணனிடம் கூறினர். அதைக் கேட்ட கிருஷ்ணன், "இங்கே அருகாமை யில் தீட்சிதர்கள் யாகம் செய்கி ன்றனர். அங்கே நிறைய போஜன பதார்த் தங்கள் இருக்கும். உங்களில் ஒரு சிலர் அங்கே போய், "கிருஷ்ணர், பலராமர் மற்றும் பல கோபர்கள் யமுனை கரையில் தங்கி இருக்கின்றனர்; பசியால் வாடுகின்றனர். அவர்களுக்காக அன்னம் கொடுங்கள்...­ என்று (more…)

தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : “சீட்’ முடிவு செய்வதில் கட்சிகள் அதிக . . .

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அதிமுக, தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கி விட்டன. தி.மு.க., கூட்டணி யில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறு கின்றன என, டில்லியில் முதல்வர் நேற்று அறி வித்துள்ளார். காங்கிரசுக்கு ஒதுக்கப் படும் தொகுதிகள் எண் ணிக்கை மற்றும் எந் தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சு வார்த்தையை, காங்., தலைவர் சோனியா விடம் இன்று முதல்வர் கருணாநிதி நடத்து கிறார். அ.தி.மு.க., வுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து ள்ளன. மே மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் (more…)